சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

108 சித்தர்கள் போற்றி
001 ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
002 ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
003 ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
004 ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி
005 ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
006 ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
007 ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
008 ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
009 ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
010 ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
011 ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
012 ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
013 ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
014 ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
015 ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
016 ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
017 ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
018 ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
019 ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
020 ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி
021 ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
022 ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி
023 ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
024 ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
025 ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
026 ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
027 ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
028 ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
029 ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
030 ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி
031 ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
032 ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
033 ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
034 ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
035 ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
036 ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
037 ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
038 ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
039 ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
040 ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
041 ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
042 ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
043 ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
044 ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
045 ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
046 ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி
047 ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
048 ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
049 ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
050 ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி
051 ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
052 ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
053 ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
054 ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
055 ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
056 ஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி
057 ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
058 ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
059 ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
060 ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி
061 ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
062 ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
063 ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
064 ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
065 ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
066 ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
067 ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
068 ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
069 ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
070 ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி
071 ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
072 ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
073 ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
074 ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
075 ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
076 ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
077 ஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
078 ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
079 ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
080 ஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி
081 ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
082 ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
083 ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
084 ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
085 ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
086 ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
087 ஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி
088 ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
089 ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
090 ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி
091 ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
092 ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
093 ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
094 ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
095 ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
096 ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
097 ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
098 ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
099 ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
100 ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி
101 ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
102 ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
103 ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
104 ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
105 ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
106 ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
107 ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
108 ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
109 ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
110 ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி
111 ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
112 ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
113 ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
114 ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
115 ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
116 ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
117 ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
118 ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
119 ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
120 ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
121 ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
122 ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
123 ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
124 ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
125 ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
126 ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
127 ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
128 ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
129 ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
130 ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
131 ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி போற்றி
132 ஓம் வேதாந்த சித்தர் திருவடிகள் போற்றி
நிறைவுப்பாடல்

வாழ்கவே வாழ்கஎன்நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

sidhargal potri lang tamil