thamizh Grammar

English Adjectives           thamizh Adjectives

colors            NiRanGgaL - நிறங்கள்

black  karuppu - கருப்பு

blue   Neelam - நீலம்

brown           pazhuppu - பழுப்பு

gray   chaambal - சாம்பல்

green pachchai - பச்சை

orange          semmanjal - செம்மஞ்சள்

purple          oothaa - ஊதா

red     chivappu - சிவப்பு

white veLLai - வெள்ளை

yellow           manjal - மஞ்சள்

sizes  parimaanangal - பரிமானங்கள்

big      periya - பெரிய

deep  aazhamaana - ஆழமான

long   NeeLamaana - நீளமான

narrow         kurukalaana - குறுகலான

short kuttaiyaana - குட்டையான

small chiRiya - சிறிய

tall      uyaramaana - உயரமான

thick  thadiyaana - தடியான

thin    olliyaana - ஒல்லியான

wide  akalamaana - அகலமான

shapes          vadivanGgaL - வடிவங்கள்

circular         vattamaana - வட்டமான

straight         Naeraana - நேரான

square          chathuramaana - சதுரமான

triangular    mukkOnNamaana - முக்கோணமான

tastes chuvaikaL - சுவைகள்

bitter kachappaana - கசப்பான

fresh     puthiya - புதிய

salty   uppu karikkira - உப்பு கரிக்கிற

sour   pulippaana - புளிப்பான

spicy  kaarasaaramaana - காரசாரமான

sweet            inippaana - இனிப்பான

qualities       tharangal - தரங்கள்

bad     mosamaana - மோசமான

clean  suththamaana - சுத்தமான

dark   karu niramaana - கரு நிறமான

difficult        kadinamaana - கடினமான

dirty  azhukkaana - அழுக்கான

dry     kaaindha - காய்ந்த

easy   yelithaana - எளிதான

empty           kaaliyaana - காலியான

expensive    vilai athigam  - விலை அதிகம் 

fast     vekamaana - வேகமான

foreign          ayalaana - அயலான

full     niraindha - நிறைந்த

good  nalla - நல்ல

hard  kettiyaana - கெட்டியான

heavy            kanamaana - கனமான

inexpensive            malivaana - மலிவான

light   ilesaana - இலேசான

local   oritaththirkuriya - ஓரிடத்திற்குரிய

new   puthiya - புதிய

noisy saththamaana - சத்தமான

old      pazhaiya - பழைய

powerful     sakthiyulla - சக்தியுள்ள

quiet  asaiyaatha - அசையாத

correct          sariyaana - சரியான

slow   methuvaana - மெதுவான

soft     miruthuvaana - மிருதுவான

very   mikavum - மிகவும்

weak valukkuraindha - வலுக்குறைந்த

wet     eeramaana - ஈரமான

wrong           thavaraana - தவறான

young           ilamaiyaana - இளமையான

quantities    alavukal - அளவுகள்

few     kuraivaana - குறைவான

little   sirithalavaana - சிறிதளவான

many yeraalamaana - ஏராளமான

much mikundha - மிகுந்த

part    pakuthi - பகுதி

some konjam - கொஞ்சம்

a few sila - சில

whole            muzhumaiyaana – முழுமையான

English Adverbs   Thamizh Adverbs

adverbs of time     kaala vinai urichsorkal - கால வினை உரிச்சொற்கள்

yesterday    netru - நேற்று

today inru - இன்று

tomorrow   naalai - நாளை

now   ippozhuthu - இப்பொழுது

then   appozhuthu - அப்பொழுது

later   piraku - பிறகு

tonight          inriravu - இன்றிரவு

right now    ippozhudhe - இப்பொழுதே

last night      netriravu - நேற்றிரவு

this morning          inru kaalai - இன்று காலை

next week    aduththa vaaram - அடுத்த வாரம்

already         yerkenave - ஏற்கெனவே

recently        anmaiyil - அண்மையில்

lately sirithu kaalaththirku mun - சிறிது காலத்திற்கு முன்

soon  viraivil - விரைவில்

immediately           udanadiyaai - உடனடியாய்

still     innum - இன்னும்

yet      aayinum - ஆயினும்

ago     munnar - முன்னர்

adverbs of place   ita vinai urichsorkal - இட வினை உரிச்சொற்கள்

here   ivvidam - இவ்விடம்

there avvidam - அவ்விடம்

over there   atho tholaivilulla - அதோ தொலைவிலுள்ள

everywhere            yella idankalilum - எல்ல இடங்களிலும்

anywhere    yendha idaththilaavathu - எந்த இடத்திலாவது

nowhere      yenkumindri - எங்குமின்றி

home veedu - வீடு

away tholaivil - தொலைவில்

out     veliye - வெளியே

adverbs of manner          vakai vinai urichsorkal - வகை வினை உரிச்சொற்கள்

very   mikavum - மிகவும்

quite  murrilum - முற்றிலும்

pretty            azhaku vaaindha - அழகு வாய்ந்த

really unmaiyaaga - உண்மையாக

fast     vekamaaga - வேகமாக

well    nanku - நன்கு

hard  kadinamaaga - கடினமாக

quickly         vekamaaga - வேகமாக

slowly           medhuvaaga - மெதுவாக

carefully      kavanamaaga - கவனமாக

hardly           apoorvamaaga - அபூர்வமாக

barely           pothum pothaamal - போதும் போதாமல்

mostly          perumpaalum - பெரும்பாலும்

almost           anekamaaka - அநேகமாக

absolutely   murrilumaaga - முற்றிலுமாக

together       onraai - ஒன்றாய்

alone thannanthaniyaaga - தன்னந்தனியாக

adverbs of frequency     adikkadi nikazhkira vinai urichsol - அடிக்கடி நிகழ்கிற வினை உரிச்சொல்

always          yeppozhuthum - எப்பொழுதும்

frequently   adikkadi - அடிக்கடி

usually         vazhakkamaaga - வழக்கமாக

sometimes  sila samayam - சில சமயம்

occasionally            yeppozhuthaavathu - எப்பொழுதாவது

seldom         apoorvamaai - அபூர்வமாய்

rarely            arithaai - அரிதாய்

never            yenrum illaadha nilaiyil - என்றும் இல்லாத நிலையில்

English Articles     Thamizh Articles

articles          peyarchsorkurikal - பெயர்ச்சொற்குறிகள்

the      andha, intha - அந்த, இந்த

a          oru/or - ஒரு/ஓர்

one     onru - ஒன்று

some konjam - கொஞ்சம்

few     kuraivaana - குறைவான

the book       andha puththakam - அந்த புத்தகம்

the books     andha puththakangal - அந்த புத்தகங்கள்

a book           oru puththakam - ஒரு புத்தகம்

one book      otraip puththakam - ஒற்றைப் புத்தகம்

some books            sila puththakangal - சில புத்தகங்கள்

few books    kuraivaana puththakangal - குறைவான புத்தகங்கள்

English Numbers Thamizh Numbers

numbers      yenkal - எண்கள்

one     onru - ஒன்று

two    irandu - இரண்டு

three moondru - மூன்று

four   naanku - நான்கு

five     aindhu - ஐந்து

six       aaru - ஆறு

seven            yezhu - ஏழு

eight  yettu - எட்டு

nine   onpadhu - ஒன்பது

ten      paththu - பத்து

eleven           pathinondru - பதினொன்று

twelve           pannirandu - பன்னிரண்டு

thirteen        pathinmoondru - பதின்மூன்று

fourteen       pathinaanku - பதினான்கு

fifteen           pathinaindhu - பதினைந்து

sixteen          pathinaaru - பதினாறு

seventeen    pathinezhu - பதினேழு

eighteen       pathinettu - பதினெட்டு

nineteen      paththonpadhu - பத்தொன்பது

twenty          irupathu - இருபது

hundred      nooru - நூறு

one thousand        or aayiram - ஓர் ஆயிரம்

million          paththu latcham - பத்து லட்சம்

ten million Kōṭi – கோடி

English Numbers Thamizh Numbers

Ordinal Numbers varisaikkirama yenvakaikal - வரிசைக்கிரம எண்வகைகள்

first    muthalaavathu - முதலாவது

second          irandaavathu - இரண்டாவது

third  moonraavathu - மூன்றாவது

fourth           naankaavathu - நான்காவது

fifth    ainthaavathu - ஐந்தாவது

sixth  aaraavathu - ஆறாவது

seventh        yezhaavathu - ஏழாவது

eighth           yettaavathu - எட்டாவது

ninth onpathaavathu - ஒன்பதாவது

tenth paththaavathu - பத்தாவது

eleventh       pathinonraavathu - பதினொன்றாவது

twelfth          pannirandaavathu - பன்னிரண்டாவது

thirteenth    pathimoonraavathu - பதிமூன்றாவது

fourteenth  pathinaankaavathu - பதிநான்காவது

fifteenth       pathinainthaavathu - பதினைந்தாவது

sixteenth      pathinaaraavathu - பதினாறாவது

seventeenth           pathinezhaavathu - பதினேழாவது

eighteenth   pathinettaavathu - பதினெட்டாவது

nineteenth  paththonpathaavathu - பத்தொன்பதாவது

twentieth     irupathaavathu - இருபதாவது

once   oru murai - ஒரு முறை

twice iru murai - இரு முறை

English Feminine Thamizh Feminine

Feminine     penpaal - பெண்பால்

he is happy avan makizhchchiyaaga irukkiraan - அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்

she is happy           aval makizhchchiyaaga irukkiraal - அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்

he is American      avan oru amerikkan - அவன் ஒரு அமெரிக்கன்

she is American    aval oru amerikkan - அவள் ஒரு அமெரிக்கன்

man   aan - ஆண்

woman         pen - பெண்

father            thanthai - தந்தை

mother         thaai - தாய்

brother         sakotharan - சகோதரன்

sister sakothari - சகோதரி

uncle maamaa/sitrappaa/periyappaa - மாமா/சிற்றப்பா/பெரியப்பா

aunt   aththai/siththi/periyammaa - அத்தை/சித்தி/பெரியம்மா

bull    kaalai - காளை

cow    pasu - பசு

boy     siruvan - சிறுவன்

girl     sirumi – சிறுமி

English Nouns       Thamizh Nouns

arm    kai - கை

back   muthuku - முதுகு

cheeks          kannangal - கன்னங்கள்

chest  maarpu - மார்பு

chin   mukavaaik kattai - முகவாய்க் கட்டை

ear      kaathu - காது

elbow            muzhankai - முழங்கை

eye     kan - கண்

face    mukam - முகம்

finger            viral - விரல்

fingers          viralkal - விரல்கள்

foot    paatham - பாதம்

hair    mudi - முடி

hand  kai - கை

head  thalai - தலை

heart ithayam - இதயம்

knee  muzhankaal - முழங்கால்

leg      kaal - கால்

lip       uthatu - உதடு

mouth           vaai - வாய்

neck   kazhuththu - கழுத்து

nose   mookku - மூக்கு

shoulder      thol - தோள்

stomach       vayiru - வயிறு

teeth  parkal - பற்கள்

thigh  thotai - தொடை

throat            thondai - தொண்டை

thumb           kattaiviral - கட்டைவிரல்

toe      kaal viral - கால் விரல்

tongue          naakku - நாக்கு

tooth pal – பல்

English Plural        Thamizh Plural

Plural            panmai - பன்மை

my book       yenathu puththakam - எனது புத்தகம்

my books     yenathu puththakangal - எனது புத்தகங்கள்

our daughter         yenkalin makal - எங்களின் மகள்

our daughters       yenkalin makalkal - எங்களின் மகள்கள்

I'm cold        yenakku kulurukirathu - எனக்கு குளுருகிறது

we're cold   yengalukku kulurukirathu - எங்களுக்கு குளுருகிறது

his chickens            avarin kozhikal - அவரின் கோழிகள்

their chicken          avarkalin kozhikal - அவர்களின் கோழிகள்

 

English Prepositions       Thamizh Prepositions

Prepositions           munvipakthikal - முன்விபக்திகள்

inside the house   veettirku ulle - வீட்டிற்கு உள்ளே

outside the car      kaarukku veliye - காருக்கு வெளியே

with me        yennudan - என்னுடன்

without him           avanillaamal - அவனில்லாமல்

under the table     mesaiyin keezh - மேசையின் கீழ்

after tomorrow     naalaikku piraku - நாளைக்கு பிறகு

before sunset         anthi neraththirku mun - அந்தி நேரத்திற்கு முன்

but I'm busy           aanaal naan mummuramaaga irukkiren - ஆனால் நான் மும்முரமாக இருக்கிறேன்

English Prepositions       Thamizh Prepositions

about kuriththu - குறித்து

above            mele - மேலே

across           kurukkaaga - குறுக்காக

after   piraku - பிறகு

against          yethiraaga - எதிராக

among          idaiyil - இடையில்

around         sutri/yeraththaazha - சுற்றி/ஏறத்தாழ

as        oppaaga/avvannam/athupolave - ஒப்பாக/அவ்வண்ணம்/அதுபோலவே

at        il/idaththil/arukil - இல்/இடத்தில்/அருகில்

before           yethire/munpaaga - எதிரே/முன்பாக

behind          pinnaal - பின்னால்

below            keezhe - கீழே

beneath        keezhe/adiyil - கீழே/அடியில்

beside           melum/pakkaththil/arukil - மேலும்/பக்கத்தில்/அருகில்

between       idaiye - இடையே

beyond         appaal - அப்பால்

but     aanaal - ஆனால்

by       aal/arukil - ஆல்/அருகில்

despite         aayinum - ஆயினும்

down            keezhe - கீழே

during          kaalaththil/velaiyil/pozhuthil - காலத்தில்/வேளையில்/பொழுதில்

except           thavira - தவிர

for      kaaranamaai/kuriththu/yenenraal - காரணமாய்/குறித்து/ஏனென்றால்

from  thodanki/muthalaai/irundhu - தொடங்கி/முதலாய்/இருந்து

in        il/ulle/aruke - இல்/உள்ளே/அருகே

inside            ulle/utpakkam - உள்ளே/உட்பக்கம்

into    ulle/ulnokki - உள்ளே/உள்நோக்கி

near   arukil - அருகில்

next   aduththu - அடுத்து

of        il/in/udaiya - இல்/இன்/உடைய

on       mele - மேலே

opposite       yethiraana/murrilum maaraana - எதிரான/முற்றிலும் மாறான

out     veliye - வெளியே

outside         veliye/velippuraththil - வெளியே/வெளிப்புறத்தில்

over   mele/athikamaai/mudivutra nilaiyil - மேலே/அதிகமாய்/முடிவுற்ற நிலையில்

per     vazhiyaai/moolamaai - வழியாய்/மூலமாய்

plus   koota - கூட

round           vattamaana/urundaiyaana/sutru - வட்டமான/உருண்டையான/சுற்று

since  appozhuthilirundhu/aakaiyaal - அப்பொழுதிலிருந்து/ஆகையால்

than   kaattilum/vida - காட்டிலும்/விட

through        kurukke/moolamaai - குறுக்கே/மூலமாய்

till       varaiyil - வரையில்

to        varaiyil - வரையில்

toward         poruttu/nokki/naadi - பொருட்டு/நோக்கி/நாடி

under            keezhe/adiyil - கீழே/அடியில்

unlike           polillaadha/veru maathiriyaana - போலில்லாத/வேறு மாதிரியான

until   varaiyilum - வரையிலும்

up       mele - மேலே

via      vazhiyaaga - வழியாக

with   aal/odu/udan - ஆல்/ஓடு/உடன்

within           ulle - உள்ளே

without        inri/illaamal - இன்றி/இல்லாமல்

two words  irandu vaarththaikal - இரண்டு வார்த்தைகள்

according to           inanga - இணங்க

because of   kaaranamaaga - காரணமாக

close to         pakkaththil/arukil - பக்கத்தில்/அருகில்

due to           kaaranamaai - காரணமாய்

except for    thavira - தவிர

far from       illave illai - இல்லவே இல்லை

inside of       ulle - உள்ளே

instead of    pathilaaga - பதிலாக

near to          arukil - அருகில்

next to          pakkaththil - பக்கத்தில்

outside of    veliye - வெளியே

prior to         munpaaga - முன்பாக

three words           moondru vaarththaikal - மூன்று வார்த்தைகள்

as far as        kuriththu/varaiyil - குறித்து/வரையில்

as well as     melum/athe pondru - மேலும்/அதே போன்று

in addition to         melum - மேலும்

in front of    munnaal - முன்னால்

in spite of    irunthapothilum - இருந்தபோதிலும்

on behalf of            saarpaai - சார்பாய்

on top of      mel/atharku mel - மேல்/அதற்கு மேல்

demonstrative prepositions    suttu munvipakthi - சுட்டு முன்விபக்தி

this     ithu - இது

that    athu - அது

these ivaikal - இவைகள்

those avaikal – அவைகள்

English Questions            Thamizh Questions

Questions    vinaakkal - வினாக்கள்

how? yeppadi? - எப்படி?

what?            yenna? - என்ன?

who? yaar?/yethu? - யார்?/எது?

why? yen? - ஏன்?

where?         yenke? - எங்கே?

English Questions            Thamizh Questions

where is he?           avan yenke irukkiraan? - அவன் எங்கே இருக்கிறான்?

what is this?           ithu yenna? - இது என்ன?

why are you sad? nee yen varuththamaai irukkiraai? - நீ ஏன் வருத்தமாய் இருக்கிறாய்?

how do you want to pay?         nee yeppadi kodukka virumpukiraai? - நீ எப்படி கொடுக்க விரும்புகிறாய்?

can I come? naan varalaamaa? - நான் வரலாமா?

is he sleeping?       avan thoonkukiraanaa? - அவன் தூங்குகிறானா?

do you know me?            unakku yennaith theriyumaa? - உனக்கு என்னைத் தெரியுமா?

do you have my book?   nee yen puththakaththai vaiththirukkiraayaa? - நீ என் புத்தகத்தை வைத்திருக்கிறாயா?

how big is it?          athu yevvalavu periyadhu? - அது எவ்வளவு பெரியது?

can I help you?      naan unakku uthavalaamaa? - நான் உனக்கு உதவலாமா?

can you help me? nee yenakku uthavuvaayaa? - நீ எனக்கு உதவுவாயா?

do you speak English?   nee aankilam pesukiraayaa? - நீ ஆங்கிலம் பேசுகிறாயா?

how far is this?      ithu yevvalavu thooraththil ulladhu? - இது எவ்வளவு தூரத்தில் உள்ளது?

what time is it?      ippozhuthu mani yenna? - இப்பொழுது மணி என்ன?

how much is this?            ithu yenna vilai? - இது என்ன விலை?

what is your name?         un peyar yenna? - உன் பெயர் என்ன?

where do you live?          nee yenke vasikkiraai? - நீ எங்கே வசிக்கிறாய்?

English Verbs        Thamizh Verbs

Verbs            vinaichsorkal - வினைச்சொற்கள்

Past    irandha kaalam - இறந்த காலம்

I spoke          naan pesinen - நான் பேசினேன்

I wrote          naan yezhuthinen - நான் எழுதினேன்

I drove          naan ottinen - நான் ஓட்டினேன்

I loved          naan kaathaliththen - நான் காதலித்தேன்

I gave            naan koduththen - நான் கொடுத்தேன்

I smiled        naan punsiriththen - நான் புன்சிரித்தேன்

I took naan yeduththen - நான் எடுத்தேன்

he spoke      avan pesinaan - அவன் பேசினான்

he wrote      avan yezhuthinaan - அவன் எழுதினான்

he drove      avan ottinaan - அவன் ஓட்டினான்

he loved       avan kaathaliththaan - அவன் காதலித்தான்

he gave         avan koduththaan - அவன் கொடுத்தான்

he smiled     avan punsiriththaan - அவன் புன்சிரித்தான்

he took         avan yeduththaan - அவன் எடுத்தான்

we spoke     naangal pesinom - நாங்கள் பேசினோம்

we wrote     naangal yezhuthinom - நாங்கள் எழுதினோம்

we drove     naangal ottinom - நாங்கள் ஓட்டினோம்

we loved      naangal kaathaliththom - நாங்கள் காதலித்தோம்

we gave        naangal koduththom - நாங்கள் கொடுத்தோம்

we smiled    naangal punsiriththom - நாங்கள் புன்சிரித்தோம்

we took        naangal yeduththom - நாங்கள் எடுத்தோம்

Future          yethir kaalam - எதிர் காலம்

I will speak naan pesuven - நான் பேசுவேன்

I will write  naan yezhuthuven - நான் எழுதுவேன்

I will drive  naan ottuven - நான் ஓட்டுவேன்

I will love     naan kaathalippen - நான் காதலிப்பேன்

I will give     naan koduppen - நான் கொடுப்பேன்

I will smile  naan punsirippen - நான் புன்சிரிப்பேன்

I will take     naan yeduppen - நான் எடுப்பேன்

he will speak          avan pesuvaan - அவன் பேசுவான்

he will write           avan yezhuthuvaan - அவன் எழுதுவான்

he will drive           avan ottuvaan - அவன் ஓட்டுவான்

he will love avan kaathalippaan - அவன் காதலிப்பான்

he will give avan koduppaan - அவன் கொடுப்பான்

he will smile           avan punsirippaan - அவன் புன்சிரிப்பான்

he will take avan yeduppaan - அவன் எடுப்பான்

we will speak         naangal pesuvom - நாங்கள் பேசுவோம்

we will write          naangal yezhuthuvom - நாங்கள் எழுதுவோம்

we will drive          naangal ottuvom - நாங்கள் ஓட்டுவோம்

we will love            naangal kaathalippom - நாங்கள் காதலிப்போம்

we will give            naangal koduppom - நாங்கள் கொடுப்போம்

we will smile          naangal punsirippom - நாங்கள் புன்சிரிப்போம்

we will take            naangal yeduppom - நாங்கள் எடுப்போம்

Present         nikazh kaalam - நிகழ் காலம்

I speak          naan pesukiren - நான் பேசுகிறேன்

I write           naan yezhuthukiren - நான் எழுதுகிறேன்

I drive           naan ottukiren - நான் ஓட்டுகிறேன்

I love naan kaathalikkiren - நான் காதலிக்கிறேன்

I give naan kodukkiren - நான் கொடுக்கிறேன்

I smile           naan punsirikkiren - நான் புன்சிரிக்கிறேன்

I take naan yedukkiren - நான் எடுக்கிறேன்

he speaks    avan pesukiraan - அவன் பேசுகிறான்

he writes     avan yezhuthukiraan - அவன் எழுதுகிறான்

he drives     avan ottukiraan - அவன் ஓட்டுகிறான்

he loves        avan kaathalikkiraan - அவன் காதலிக்கிறான்

he gives        avan kodukkiraan - அவன் கொடுக்கிறான்

he smiles     avan punsirikkiraan - அவன் புன்சிரிக்கிறான்

he takes        avan yedukkiraan - அவன் எடுக்கிறான்

we speak     naangal pesukirom - நாங்கள் பேசுகிறோம்

we write      naangal yezhuthukirom - நாங்கள் எழுதுகிறோம்

we drive      naangal ottukirom - நாங்கள் ஓட்டுகிறோம்

we love         naangal kaathalikkirom - நாங்கள் காதலிக்கிறோம்

we give         naangal kodukkirom - நாங்கள் கொடுக்கிறோம்

we smile      naangal punsirikkirom - நாங்கள் புன்சிரிக்கிறோம்

we take         naangal yedukkirom - நாங்கள் எடுக்கிறோம்

English Verbs        Thamizh Verbs

I can accept that    naan athai yerrukkolla mudiyum - நான் அதை ஏற்றுக்கொள்ள முடியும்

she added it            aval athai serththaal - அவள் அதை சேர்த்தாள்

we admit it  naangal athai oppukkolkirom - நாங்கள் அதை ஒப்புக்கொள்கிறோம்

they advised him avarkal avanukku arivurai koorinaarkal - அவர்கள் அவனுக்கு அறிவுரை கூறினார்கள்

I can agree with that       naan athai oththukkolla mudiyum - நான் அதை ஒத்துக்கொள்ள முடியும்

she allows it           aval athai anumathikkiraal - அவள் அதை அனுமதிக்கிறாள்

we announce it     naangal athai therivikkirom - நாங்கள் அதை தெரிவிக்கிறோம்

I can apologize      naan mannippu ketka mudiyum - நான் மன்னிப்பு கேட்க முடியும்

she appears today           aval inru aajaraakiraal - அவள் இன்று ஆஜராகிறாள்

they arranged that           avarkal athai ozhunku paduththinaarkal - அவர்கள் அதை ஒழுங்கு படுத்தினார்கள்

I can arrive tomorrow    naan naalai vandhu sera mudiyum - நான் நாளை வந்து சேர முடியும்

she can ask him    aval avanaik ketkalaam - அவள் அவனைக் கேட்கலாம்

she attaches that   aval athanaip pinaikkiraal - அவள் அதனைப் பிணைக்கிறாள்

we attack them      naangal avarkalaith thaakkukirom - நாங்கள் அவர்களைத் தாக்குகிறோம்

they avoid her       avarkal avalaith thavirkkiraarkal - அவர்கள் அவளைத் தவிர்க்கிறார்கள்

I can bake it            naan athai pathanida mudiyum - நான் அதை பதனிட முடியும்

she is like him        aval avanai maathiri irukkiraal - அவள் அவனை மாதிரி இருக்கிறாள்

we beat it     naangal athai adikkirom - நாங்கள் அதை அடிக்கிறோம்

they became happy         avarkal makizhchsiyadainthaarkal - அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்

I can begin that      naan athai aarampikka mudiyum - நான் அதை ஆரம்பிக்க முடியும்

we borrowed money      naangal panaththaik kadan vaankinom - நாங்கள் பணத்தைக் கடன் வாங்கினோம்

they breathe air    avarkal kaatrai suvaasikkiraarkal - அவர்கள் காற்றை சுவாசிக்கிறார்கள்

I can bring it           naan athai kondu vara mudiyum - நான் அதை கொண்டு வர முடியும்

I can build that      naan athai katta mudiyum - நான் அதை கட்ட முடியும்

she buys food        aval unavai vaankukiraal - அவள் உணவை வாங்குகிறாள்

we calculate it        naangal athai kanakkidukirom - நாங்கள் அதை கணக்கிடுகிறோம்

they carry it            naangal athai yeduththu selkirom - நாங்கள் அதை எடுத்து செல்கிறோம்

they don't cheat    avarkal yemaatramaattaarkal - அவர்கள் ஏமாற்றமாட்டார்கள்

she chooses him   aval avanaith thernthedukkiraal - அவள் அவனைத் தேர்ந்தெடுக்கிறாள்

we close it   naangal athai moodukirom - நாங்கள் அதை மூடுகிறோம்

he comes here       avan inku varukiraan - அவன் இங்கு வருகிறான்

I can compare that           naan athai oppida mudiyum - நான் அதை ஒப்பிட முடியும்

she competes with me   aval yennudan pottiyidukiraal - அவள் என்னுடன் போட்டியிடுகிறாள்

we complain about it      naangal athai patri pukaar seikirom - நாங்கள் அதை பற்றி புகார் செய்கிறோம்

they continued reading avarkal thodarndhu padikkiraarkal - அவர்கள் தொடர்ந்து படிக்கிறார்கள்

he cried about that          avan athai patri azhuthaan - அவன் அதை பற்றி அழுதான்

I can decide now  naan ippozhuthu theermaanikka mudiyum - நான் இப்பொழுது தீர்மானிக்க முடியும்

she described it to me    aval athai yenakku vivariththaal - அவள் அதை எனக்கு விவரித்தாள்

we disagree about it        naangal athai patri karuththu maarupattirukkirom - நாங்கள் அதை பற்றி கருத்து மாறுபட்டிருக்கிறோம்

they disappeared quickly         avarkal viraivil marainthaarkal - அவர்கள் விரைவில் மறைந்தார்கள்

I discovered that  naan athai kandu pidiththen - நான் அதை கண்டு பிடித்தேன்

she dislikes that    aval athai verukkiraal - அவள் அதை வெறுக்கிறாள்

we do it        naangal athai seikirom - நாங்கள் அதை செய்கிறோம்

they dream about it         avarkal athai patri kanavu kaankiraarkal - அவர்கள் அதை பற்றி கனவு காண்கிறார்கள்

I earned       naan sampaathiththen - நான் சம்பாதித்தேன்

he eats a lot avan athikamaaga saappidukiraan - அவன் அதிகமாக சாப்பிடுகிறான்

we enjoyed that    naangal athai anupaviththom - நாங்கள் அதை அனுபவித்தோம்

they entered here            avarkal inke nuzhainthaarkal - அவர்கள் இங்கே நுழைந்தார்கள்

he escaped that     avan athai thavirththaan - அவன் அதை தவிர்த்தான்

I can explain that  naan athai vivarikka mudiyum - நான் அதை விவரிக்க முடியும்

she feels that too  avalum athai unarkiraal - அவளும் அதை உணர்கிறாள்

we fled from there           naangal angirundhu odipponom - நாங்கள் அங்கிருந்து ஓடிப்போனோம்

they will fly tomorrow   avarkal naalai parappaarkal - அவர்கள் நாளை பறப்பார்கள்

I can follow you    naan unnai pinthotara mudiyum - நான் உன்னை பின்தொடர முடியும்

she forgot me         aval yennai maranthaal - அவள் என்னை மறந்தாள்

we forgive him      naangal avanai mannikkirom - நாங்கள் அவனை மன்னிக்கிறோம்

I can give her that            naan athai avalukku kodukka mudiyum - நான் அதை அவளுக்கு கொடுக்க முடியும்

she goes there       aval anke pokiraal - அவள் அங்கே போகிறாள்

we greeted them  naangal avarkalai varaverrom - நாங்கள் அவர்களை வரவேற்றோம்

I hate that    naan athai verukkiren - நான் அதை வெறுக்கிறேன்

I can hear it naan athai ketka mudiyum - நான் அதை கேட்க முடியும்

she imagine that   aval athai karpanai seikiraal - அவள் அதை கற்பனை செய்கிறாள்

we invited them   naangal avarkalai kooppittom - நாங்கள் அவர்களை கூப்பிட்டோம்

I know him naan avanai arikiren - நான் அவனை அறிகிறேன்

she learned it         aval athai arindhu kontaal - அவள் அதை அறிந்து கொண்டாள்

we leave now         naangal ippozhuthu purappadukirom - நாங்கள் இப்பொழுது புறப்படுகிறோம்

they lied about him         avarkal avanaip patri poi koorinaarkal - அவர்கள் அவனைப் பற்றி பொய் கூறினார்கள்

I can listen to that naan athai kavanamaaga ketka mudiyum - நான் அதை கவனமாக கேட்க முடியும்

she lost that            aval athai izhandhaal - அவள் அதை இழந்தாள்

we made it yesterday     naangal athai netru seithom - நாங்கள் அதை நேற்று செய்தோம்

they met him         avarkal avanai santhiththaarkal - அவர்கள் அவனை சந்தித்தார்கள்

I misspell that        naan athai thavaraai yezhuththukkoottukiren - நான் அதை தவறாய் எழுத்துக்கூட்டுகிறேன்

I always pray         naan yeppozhuthum iraivanai vazhipadukiren - நான் எப்பொழுதும் இறைவனை வழிபடுகிறேன்

she prefers that    aval athai virumpukiraal - அவள் அதை விரும்புகிறாள்

we protected them          naangal avarkalai paathukaaththom - நாங்கள் அவர்களை பாதுகாத்தோம்

they will punish her       avarkal avalai thandippaarkal - அவர்கள் அவளை தண்டிப்பார்கள்

I can put it there   naan athai anke vaikka mudiyum - நான் அதை அங்கே வைக்க முடியும்

she will read it       aval athai padippaal - அவள் அதை படிப்பாள்

we received that   naangal athai perrom - நாங்கள் அதை பெற்றோம்

they refuse to talk            avarkal pesa marukkiraarkal - அவர்கள் பேச மறுக்கிறார்கள்

I remember that   naan athai ninaivil vaiththirukkiren - நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன்

she repeats that    aval athai meendum koorukiraal/seikiraal - அவள் அதை மீண்டும் கூறுகிறாள்/செய்கிறாள்

we see it       naangal athai paarkkirom - நாங்கள் அதை பார்க்கிறோம்

they sell it    avarkal athai virkiraarkal - அவர்கள் அதை விற்கிறார்கள்

I sent that yesterday       naan athai netru anuppinen - நான் அதை நேற்று அனுப்பினேன்

he shaved his beard        avan avanudaiya thaadiyai savaram seithaan - அவன் அவனுடைய தாடியை சவரம் செய்தான்

it shrunk quickly  athu viraivil surungiyadhu - அது விரைவில் சுருங்கியது

we will sing it         naangal athai paaduvom - நாங்கள் அதை பாடுவோம்

they sat there         avarkal anke utkaarnthaarkal - அவர்கள் அங்கே உட்கார்ந்தார்கள்

I can speak it          naan athai pesa mudiyum - நான் அதை பேச முடியும்

she spends money           aval panaththai selavu seikiraal - அவள் பணத்தை செலவு செய்கிறாள்

we suffered from that    naangal athanaal thunpurrom - நாங்கள் அதனால் துன்புற்றோம்

they suggest that  avarkal athai arivuruththukiraarkal - அவர்கள் அதை அறிவுறுத்துகிறார்கள்

I surprised him     naan avanai thikaikkach seithen - நான் அவனை திகைக்கச் செய்தேன்

she took that          aval athai yeduththaal - அவள் அதை எடுத்தாள்

we teach it   naangal athai karpikkirom - நாங்கள் அதை கற்பிக்கிறோம்

they told us            avarkal yengalukku sonnaarkal - அவர்கள் எங்களுக்கு சொன்னார்கள்

she thanked him  aval avanukku nanri koorinaal - அவள் அவனுக்கு நன்றி கூறினாள்

I can think about it           naan athai patri yosikka mudiyum - நான் அதை பற்றி யோசிக்க முடியும்

she threw it            aval athai veesi yerinthaal - அவள் அதை வீசி எறிந்தாள்

we understand that        naangal athai purindhu kolkirom - நாங்கள் அதை புரிந்து கொள்கிறோம்

they want that       avarkal athai virumpukiraarkal - அவர்கள் அதை விரும்புகிறார்கள்

I can wear it            naan athai aniya mudiyum - நான் அதை அணிய முடியும்

she writes that      aval athai yezhuthukiraal - அவள் அதை எழுதுகிறாள்

we talk about it     naangal athai patri pesukirom - நாங்கள் அதை பற்றி பேசுகிறோம்

they have it avarkal athai vaiththirukkiraarkal - அவர்கள் அதை வைத்திருக்கிறார்கள்

I watched it naan athai koorndhu kavaniththen - நான் அதை கூர்ந்து கவனித்தேன்

I will talk about it naan athai patri pesuven - நான் அதை பற்றி பேசுவேன்

he bought that yesterday          avan athai netru vaankinaan - அவன் அதை நேற்று வாங்கினான்

we finished it         naangal athai seidhu mudiththom - நாங்கள் அதை செய்து முடித்தோம்

English Negation  Thamizh Negation

Negation      yethirmarai - எதிர்மறை

he is not here         avan inke illai - அவன் இங்கே இல்லை

that is not my book          athu yen puththakam illai - அது என் புத்தகம் இல்லை

do not enter           ulle nuzhaiyaadhe - உள்ளே நுழையாதே

 English Negation Thamizh Negation

I don't speak          naan pesaamal irukkiren - நான் பேசாமல் இருக்கிறேன்

I don't write           naan yezhuthaamal irukkiren - நான் எழுதாமல் இருக்கிறேன்

I don't drive           naan ottaamal irukkiren - நான் ஓட்டாமல் இருக்கிறேன்

I don't love naan kaathalikkaamal irukkiren - நான் காதலிக்காமல் இருக்கிறேன்

I don't give  naan kodukkaamal irukkiren - நான் கொடுக்காமல் இருக்கிறேன்

I don't smile           naan punsirikkaamal irukkiren - நான் புன்சிரிக்காமல் இருக்கிறேன்

I don't take naan yedukkaamal irukkiren - நான் எடுக்காமல் இருக்கிறேன்

he doesn't speak  avan pesaamal irukkiraan - அவன் பேசாமல் இருக்கிறான்

he doesn't write   avan yezhuthaamal irukkiraan - அவன் எழுதாமல் இருக்கிறான்

he doesn't drive   avan ottaamal irukkiraan - அவன் ஓட்டாமல் இருக்கிறான்

he doesn't love      avan kaathalikkaamal irukkiraan - அவன் காதலிக்காமல் இருக்கிறான்

he doesn't give      avan kodukkaamal irukkiraan - அவன் கொடுக்காமல் இருக்கிறான்

he doesn't smile   avan punsirikkaamal irukkiraan - அவன் புன்சிரிக்காமல் இருக்கிறான்

he doesn't take      avan yedukkaamal irukkiraan - அவன் எடுக்காமல் இருக்கிறான்

we don't speak      naangal pesaamal irukkirom - நாங்கள் பேசாமல் இருக்கிறோம்

we don't write       naangal yezhuthaamal irukkirom - நாங்கள் எழுதாமல் இருக்கிறோம்

we don't drive       naangal ottaamal irukkirom - நாங்கள் ஓட்டாமல் இருக்கிறோம்

we don't love         naangal kaathalikkaamal irukkirom - நாங்கள் காதலிக்காமல் இருக்கிறோம்

we don't give         naangal kodukkaamal irukkirom - நாங்கள் கொடுக்காமல் இருக்கிறோம்

we don't smile       naangal punsirikkaamal irukkirom - நாங்கள் புன்சிரிக்காமல் இருக்கிறோம்

we don't take         naangal yedukkaamal irukkirom - நாங்கள் எடுக்காமல் இருக்கிறோம்

English         Thamizh Phrases

Greeting       வாழ்த்து / வணக்கம்

Hi!      வணக்கம்

Good morning!      காலை வணக்கம்

Good afternoon!   காலை வணக்கம்

Good evening!       மாலை வணக்கம்

Welcome! (to greet someone) நல்வரவு , வருக, வாங்க

Hello my friend!   வணக்கம் நண்பரே, வணக்கம் நண்பா

How are you? (friendly)            எப்படி இருக்கின்றாய்? நலமா?

How are you? (polite)    எப்படி இருக்கின்றீர்கள்?

I'm fine, thank you!         நலம், மிக்க நன்றி!

And you? (friendly)        நீ?

And you? (polite) தாங்கள்?

Good நலம்

Not so good            அப்படி  ஒன்றும் நன்றாக இல்லை

Long time no see  சந்தித்து வெகு நாட்கள் ஆகி விட்டன

I missed you           உன்னை இழந்தேன்

What's new?          வேறு என்ன செய்தி?

Nothing new          வேறொன்றும் விஷயமாக இல்லை

Thank you (very much)!           மிக்க நன்றி!

You're welcome! (for "thank you")  சந்தோஷம்

My pleasure           மிக்க மகிழ்ச்சி

Come in! (or: enter!)       வருக!, வாங்க!

Make yourself at home! வெட்கப்படாதீர்கள்! சௌகரியமாக இருங்கள்!

Farewell Expressions     விடை பெறுதல்

Have a nice day!    உங்கள் நாள் இனிதே அமைய வாழ்த்துக்கள்!

Good night! நல்லிரவு!

Good night and sweet dreams!           நல்லிரவு! இனிய கனவுகள்!

See you later!         மீண்டும் சந்திப்போம்!

See you soon!         விரைவில் சந்திப்போம்!

See you tomorrow!          நாளை சந்திப்போம்!

Good bye!    சென்று வருகிறேன்!

Have a good trip!  இனிய பயணம்!

I have to go விடை பெறுகிறேன்

I will be right back!          ஒரே நிமிடம், சென்று வருகிறேன்!

Holidays and Wishes      வாழ்த்து தெரிவித்தல்

Good luck!   நல்லது!

Happy birthday!   பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Happy new year!  புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

Merry Christmas! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

Happy Deevapali  தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!

Happy Thamizh new year!       தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Congratulations!   பாராட்டுக்கள்!

Enjoy! (or: bon appetit) நன்றாக சாப்பிடுங்கள்!

Bless you (when sneezing)      தீர்க்காயுசு

Best wishes!           இதயபூர்வமான வாழ்த்துக்கள்

Cheers! (or: to your health)     சியர்ஸ்

Accept my best wishes   என் மனப்பூர்வமான வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!

How to Introduce Yourself       அறிமுகப்படுத்திக்கொள்வது எப்படி?

What's your name?         உங்கள் பெயர் என்ன?

My name is (John Doe)  என் பெயர் (John Doe)

Nice to meet you! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

Where are you from?     உங்களுக்கு எந்த ஊர்?

I'm from (the U.S/ India)          உங்களுக்கு எது சொந்த ஊர்/நாடு?

I'm (American/ Indian) எனது சொந்த நாடு யூ.எஸ்.ஏ/இந்தியா

Where do you live?         நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?

I live in (the U.S/ India) நான் (யூ.எஸ்.ஏ/இந்தியா) -வில் வசிக்கிறேன்

Do you like it here?         உங்களுக்கு இங்கு பிடித்திருக்கிறதா?

India is a beautiful country      இந்தியா மிகவும் அழகிய தேசம்

What do you do for a living?   நீங்கள் என்ன பணி புரிகிறீர்கள்?

I'm a (teacher/ student/ engineer)   நான் ஆசிரயர்/மாணவன்/பொறியாளர்

Do you speak (English/ Thamizh)?  நீங்கள் ஆங்கிலம்/தமிழ் பேசுவீர்களா?

Just a little   கொஞ்சம்

I like Thamizh       எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும்

I'm trying to learn Thamizh     நான் தமிழ் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்

It's a hard language         அது மிகவும் கடினமான மொழி

It's an easy language       அது மிகவும் எளிமையான மொழி

Oh! That's good!   ஓ! நல்லது!

Can I practice with you?            நான் உங்களுடன் பயிற்சி செய்யலாமா?

I will try my best to learn          என்னால் இயன்றவரை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்

How old are you? உங்களுக்கு எவ்வளவு வயது ஆகிறது

I'm (twenty one, thirty two) years old        எனக்கு இருபத்தியொன்று/முப்பத்திரண்டு வயது ஆகிறது

It was nice talking to you!         உங்களிடம் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி!

It was nice meeting you!            உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

Mr.../ Mrs. .../ Miss...       திரு…./திருமதி…./செல்வி….

This is my wife      இவர் என்னுடைய மனைவி

This is my husband         இவர் என்னுடைய கணவன்

Say hi to Thomas for me            Thomas-க்கு என்னுடைய வணக்கத்தைக் கூறுங்கள்

Romance and Love Phrases     காதல் கற்பனை

Are you free tomorrow evening?      நாளை மாலை உனக்கு நேரம் இருக்கறதா?

I would like to invite you to dinner  நான் உன்னை விருந்துக்கு அழைக்க விரும்புகிறேன்

You look beautiful! (to a woman)      நீ அழகாய் இருக்கிறாய்!

You have a beautiful name       உன் பெயர் அழகாய் இருக்கிறது!

Can you tell me more about you?      உன்னைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறாயா?

Are you married? உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?

I'm single     நான்  பிரம்மச்சாரி

I'm married            நான் திருமணமானவன்

Can I have your phone number?       உன்னுடைய தொலைபேசி எண்ணைத் தருகிறாயா?

Can I have your email?  உன்னுடைய email முகவரியைத் தருகிறாயா?

Do you have any pictures of you?     உன்னுடைய புகைப்படங்கள் ஏதாவது வைத்திருக்கிறாயா?

Do you have children?   உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?

Would you like to go for a walk?        சிறிது தூரம் நடந்து செல்வோமா?

I like you      எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது

I love you    நான் உன்னைக் காதலிக்கிறேன்

You're very special!        எனக்கு நீ ரொம்ப இஷ்டம்!

You're very kind! நீ மிகவும் அன்பாக இருக்கிறாய்!

I'm very happy     நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்

Would you marry me?   நீ என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?

I'm just kidding    நான் விளையாட்டாக சொன்னேன்

I'm serious  இது விளையாட்டு இல்லை

My heart speaks the language of love          என் இதயம் காதல் என்னும் மொழி பேசுகிறது

Solving a Misunderstanding    மனஸ்தாபம் நீக்குதல்

Sorry! (or: I beg your pardon!)           என்ன சொன்னீர்கள்?

Sorry (for a mistake)      மன்னிக்கவும்!, எண்னை மன்னியுங்கள்!

No problem!           பரவாயில்லை!

Can you repeat please?  தயவு செய்து திரும்பவும் சொல்கிறீர்களா?

Can you speak slowly?   தயவு செய்து மெதுவாக பேசுகிறீர்களா?

Can you write it down? தயவு செய்து எழுதி காண்பிக்க முடியுமா?

Did you understand what I said?      நான் சொன்னது உங்களுக்கு புரிந்ததா?

I don't understand!         எனக்குப் புரியவில்லை!

I don't know!         எனக்குத் தெரியவில்லை!

What's that called in Thamizh?          அதைத் தமிழில் எப்படிச் சொல்வது?

What does that word mean in English?      அந்த வார்த்தைக்கு ஆகிலத்தில் என்ன அர்த்தம்?

How do you say "thanks" in Thamizh?       "Thank You" என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வீர்கள்?

What is this?          இது என்ன?

My Thamizh is bad          எனக்கு தமிழ் சரியாக வராது

Don't worry!          கவலைப் படாதீர்கள்!

I agree with you    நான் உங்களுடன் ஒப்புக் கொள்கிறேன்

Is that right?           அது சரியா?

Is that wrong?       அது தவறா?

What should I say?          நான் என்ன சொல்ல வேண்டும்?

I just need to practice     நான் சற்று பயிற்சி செய்ய வேண்டும்

Your Thamizh is good    உங்கள் தமிழ் நன்றாக இருக்கிறது

I have an accent    என்னுடைய உச்சரிப்பு தமிழரைப் போல் இருக்காது

You don't have an accent          உங்களுடைய உச்சரிப்பு தமிழரைப் போலவே உள்ளது

Asking for Directions      உதவி கேட்பது, வழி அறிவது

Excuse me! (before asking someone)           மன்னிக்கவும்

I'm lost         நான் வழி தவறிவிட்டேன்

Can you help me?            எனக்கு உதவி செய்கிறீர்களா?

Can I help you?     நான் உங்களுக்கு உதவலாமா?

I'm not from here            நான் ஊருக்குப் புதிதாக வந்துள்ளேன்

How can I get to (this place, this city)?         இந்த இடத்துக்கு/ஊருக்கு எப்படிச் செல்வது?

Go straight  நேராக செல்லுங்கள்

Then  பிறகு

Turn left      இடது பக்கம் திரும்புங்கள்

Turn right   வலது பக்கம் திரும்புங்கள்

Can you show me?          எனக்கு காண்பிக்க முடியுமா?

I can show you!     நான் காண்பிக்கிறேன்!

Come with me!      என்னுடன் வாருங்கள்!

How long does it take to get there?   அங்கு போய் சேர எவ்வளவு நேரம் ஆகும்?

Downtown (city center)            நகர மையம்

Historic center (old city)           வரலாற்றுப் புகழ்பெற்ற மையம்

It's near here         அது இங்கு அருகில் உள்ளது

It's far from here  அது இங்கிருந்து தொலைவில் உள்ளது

Is it within walking distance?  அது நடந்து செல்லும் தூரத்தில் உள்ளதா?

I'm looking for Mr. Smith          திரு. Smith-தை சந்திக்க வேண்டும்

One moment please!       ஒரு நிமிடம்!

Hold on please! (when on the phone)         தயவு செய்து சற்று காத்திருங்கள்!

He is not here        அவர் இங்கு இல்லை

Airport         விமான நிலையம்

Bus station  பேருந்து நிலையம்

Train station          ரயில் நிலையம்

Taxi    வாடகை வண்டி

Near  பக்கம்

Far     தொலைவு

Emergency Survival Phrases   அவசரகாலச் சொற்றொடர்கள்

Help! உதவி!

Stop!  நில்!

Fire!   தீ!

Thief!            திருடன்!

Run!  ஓடு!

Watch out! (or: be alert!)           கவனி!

Call the police!       காவல் துறையினரைக் கூப்பிடு!

Call a doctor!          மருத்துவரைக் கூப்பிடு!

Call the ambulance!         மருத்துவ ஊர்தியைக் கூப்பிடு!

Are you okay?       உனக்கு ஒன்றும் ஆகவில்லையே?

I feel sick      என்னால் முடியவில்லை

I need a doctor      எனக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும்

Accident       விபத்து

Food poisoning     உணவில் நஞ்சு கலத்தல்

Where is the closest pharmacy?         மருந்துக் கடை அருகில் எங்கு உள்ளது?

It hurts here           இந்த இடத்தில் வலிக்கிறது

It's urgent!  இது அவசரமானது!

Calm down!            அமைதி!

You will be okay!  சரியாகி விடும்!

Can you help me?            எனக்கு உதவுகிறீர்களா?

Can I help you?     உங்களுக்கு உதவலாமா?

Hotel Restaurant Travel Phrases       விடுதி (ஓட்டல்), உணவகம் மற்றும் பிரயாணம்

I have a reservation (for a room)       நான் முன்பதிவு செய்துள்ளேன்

Do you have rooms available?            உங்களிடம் அறைகள் காலியாக இருக்கின்றதா?

With shower / With bathroom           குளியலறையுடன்

I would like a non-smoking room     நான் புகைத்தலற்ற அறையைப் பெற விரும்பிகிறேன்

What is the charge per night? ஒரு இரவிற்கு என்ன வாடகை?

I'm here on business /on vacation    நான் உத்தியோகத்திற்காக/விடுமுறைக்காக இங்கு வந்துள்ளேன்

Dirty  அசுத்தம்

Clean சுத்தம்

Do you accept credit cards?     நீங்கள் கடன் அட்டைகள் ஏற்றுக்கொள்வீர்களா?

I'd like to rent a car         எனக்கு வாடகைக்கு வண்டி வாங்க வேண்டும்

How much will it cost?   எவ்வளவு செலவாகும்?

A table for (one / two) please!            ஒருவர்/இருவர் அமர்ந்து சாப்பிட மேஜை தேவை

Is this seat taken? இந்த இடத்தை யாரேனும் ஒதிக்கியுள்ளார்களா?

I'm vegetarian       நான் சைவ உணவு உண்பவன்/உண்பவள்

I don't eat pork     நான் பன்றி இறைச்சி சாப்பிட மாட்டேன்

I don't drink alcohol       நான் மது அருந்த மாட்டேன்

What's the name of this dish? இந்த உணவின் பெயர் என்ன?

Waiter / waitress!            மேஜை பணியாளர்

Can we have the check please?           இரசிது கொண்டு வருகிறீர்களா?

It is very delicious!          இது மிகவும் ருசியாக உள்ளது!

I don't like it           எனக்கு இது பிடிக்கவில்லை

Shopping Expressions   பொருட்கள் வாங்குதல்

How much is this?           இது எவ்வளவு ரூபாய்? / இதன் விலை என்ன?

I'm just looking     பார்த்துக் கொண்டிருக்கிறேன்

I don't have change         என்னிடம் சில்லறை இல்லை

This is too expensive      இது மிகவும் விலை உயர்ந்தது

Expensive   விலைமதிப்புள்ள

Cheap           மலிவான

Daily Expressions            தற்செயலான வெளிப்பாடுகள்

What time is it?     இப்பொழுது என்ன நேரம்?

It's 3 o'clock           (நேரம்) இப்பொழுது மூன்று மணி

Give me this!          இதை எனக்கு கொடு

Are you sure?        நீ சொல்வது நிஜம்தானா?

Take this! (when giving something) எடுத்துக்கொள்!

It's freezing (weather)   கடும் குளிர் நடுக்குகிறது

It's cold (weather)           மிகவும் குளிர்ச்சியாக உள்ளது

It's hot (weather) மிகவும் வெப்பமாக உள்ளது

Do you like it?        இது/அது உனக்குப் பிடித்திருக்கிறதா?

I really like it!         எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!

I'm hungry எனக்குப் பசிக்கிறது

I'm thirsty   எனக்கு தாகமாக உள்ளது

He is funny அவன் வேடிக்கையாக இருக்கிறான்

In The Morning     காலையில்

In the evening       மாலையில்

At Night        இரவில்

Hurry up!    சீக்கிரம்!

Cuss Words (polite)       

This is nonsense! (or: this is craziness)       இது அபத்தம்!

My God! (to show amazement)          ஒ!, ஆ!

Oh gosh! (when making a mistake)   அடக் கடவுளே!

It sucks! (or: this is not good)  இதென்ன கொடுமை!

What's wrong with you?           உனக்கு என்ன புத்தி கெட்டுவிட்டதா?

Are you crazy?      உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?

Get lost! (or: go away!)   ஒழிந்து போ!

Leave me alone!    என்னை தனியாக விடு!

I'm not interested!           எனக்கு விருப்பம் இல்லை!

Writing a Letter   

Dear John    அன்புள்ள ஜான்

My trip was very nice     என் பயணம் இனிமையாக இருந்தது

The culture and people were very interesting     மக்களும் அவர்களுடைய பண்பாடும் மிக சுவாரஸ்யமாக இருந்தன

I had a good time with you       உன்னுடன் கழித்த நேரம் நன்றாக இருந்தது

I would love to visit your country again     உன் தேசத்திற்கு மீண்டும் வர விரும்பிகிறேன்

Don't forget to write me back from time to time  எனக்கு அடிக்கடி கடிதம் எழுத மறக்காதே

Short Expressions and words சிறிய சொற்றொடர்கள் மற்றும் வார்த்தைகள்

Good நல்லது

Bad    கெட்டது

So-so (or: not bad not good)    பரவாயில்லை

Big      பெரியது

Small சிறியது

Today           இன்று

Now   இப்பொழுது

Tomorrow  நாளை

Yesterday    நேற்று

Yes     ஆம், ஆமாம், உண்டு

No      இல்லை

Fast    சீக்கிரம், வேகமாக

Slow  மெதுவாக, பொறுமையாக

Hot     சூடு, வெப்பம்

Cold   குளிர்ச்சி, சில்

This   இது

That   அது

Here  இங்கு

There            அங்கு

Me (ie. Who did this? - Me)      நான்

You    நீ

Him    அவன்

Her     அவள்

Us       நாங்கள்

Them            அவர்கள்

Really?          உண்மையாக?

Look! பார்!

What?           என்ன?

Where?        எங்கே?

Who?            யார்?

How? எப்படி?

When?          எப்பொழுது?

Why?            ஏன்?

Zero   பூஜ்யம்