![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.051 நீல மா மணிகண்டத்தர்; நீள் பண் - திருக்குறுந்தொகை (திருப்பாலைத்துறை பாலைவனநாதர் தவளவெண்ணகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=FhvymcfqvFA |
மின்னின் நுண் இடைக் கன்னியர் மிக்கு, எங்கும் பொன்னிநீர் மூழ்கிப் போற்றி அடி தொழ, மன்னி நால்மறையோடு பல்கீதமும் பன்னினார் அவர்-பாலைத்துறையரே. | [ 3] |
5.051
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீல மா மணிகண்டத்தர்; நீள் பண் - திருக்குறுந்தொகை (திருப்பாலைத்துறை பாலைவனநாதர் தவளவெண்ணகையம்மை) |