| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.072 வைத்த மாடும், மனைவியும், மக்கள், பண் - திருக்குறுந்தொகை (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=z5kYSXqsNYo |
| கற்றைச் செஞ்சடைக் காய் கதிர் வெண் திங்கள் பற்றிப் பாம்பு உடன் வைத்த பராபரன் நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன்; சுற்றித் தேவர் தொழும் கழல் சோதியே. | [ 9] |
|
5.072
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வைத்த மாடும், மனைவியும், மக்கள், பண் - திருக்குறுந்தொகை (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை) |