![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.064 அறை ஆர் புனலும் மா பண் - தக்கேசி (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=bjjRLiqCXrk |
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி, காதில் ஓர் வார்குழையன், கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன், இடம் ஆம் படியார் கூடி, நீடி ஓங்கும் பல்புகழால் பரவ, செடி ஆர் வைகை சூழ நின்ற தென்திருப்பூவணமே. | [ 4] |
மேலே செல் |
1.064
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அறை ஆர் புனலும் மா பண் - தக்கேசி (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை) |
3.020
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாது அமர் மேனியன் ஆகி, பண் - காந்தாரபஞ்சமம் (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை) |
6.018
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வடி ஏறு திரிசூலம் தோன்றும் பண் - திருத்தாண்டகம் (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை) |
7.011
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திரு உடையார், திருமால் அயனாலும் பண் - இந்தளம் (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை) |
9.014
9 -th Thirumurai
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - திருப்பூவணம் பண் - (திருப்பூவணம் ) |