சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
திருமூலர் திருமந்திரம் ஏழாம் தந்திரம் . சிவ பூசை வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் யாமிலம் காலையும் மாலையும் ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும் பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே. Meaning - God's food is soul melting songs |
சேக்கிழார் பெரியபுராணம் திருமலைச் சருக்கம் 12.000 பாடல் # 204 மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அர்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார். |