![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.097 எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று பண் - குறிஞ்சி (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=U4x9pIXwrqs |
பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற தன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன்-சீர்ச் சம்பந்தன்- இன் இசைஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே. | [ 11] |
1.074
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நறவம் நிறை வண்டு அறை பண் - தக்கேசி (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
1.097
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று பண் - குறிஞ்சி (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
3.084
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெண் இயல் உருவினர், பெருகிய பண் - சாதாரி (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி) |