![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.034 முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி பண் - இந்தளம் (திருப்பழுவூர் வடவனநாதர் அருந்தவநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=hcE7aR2PXm8 |
உரக் கடல்விடத்தினை மிடற்றில் உற வைத்து, அன்று அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர் குரக்கு இனம் விரைப் பொழிலின்மீது கனி உண்டு, பரக்குஉறு புனல் செய் விளையாடு பழுவூரே. | [ 8] |
மேலே செல் |
2.034
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி பண் - இந்தளம் (திருப்பழுவூர் வடவனநாதர் அருந்தவநாயகியம்மை) |