![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.081 பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின் பண் - காந்தாரம் (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=jIemSuLWelU |
நீர் கொண்ட சடைமுடிமேல் நீள் மதியம் பாம்பினொடும் ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே, சீர் கொண்ட மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்து உரைப்ப, கார் கொண்ட வேணுபுரம் பதி ஆகக் கலந்தீரே. | [ 4] |
மேலே செல் |
1.009
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்டு ஆர் குழல் அரிவையொடு பண் - நட்டபாடை (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
2.017
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நிலவும், புனலும், நிறை வாள் பண் - இந்தளம் (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
2.081
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின் பண் - காந்தாரம் (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) |