![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.082 பண் நிலாவிய மொழி உமை பண் - காந்தாரம் (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=fYnixUyPNIE |
பண் நிலாவிய மொழி உமை பங்கன், எம்பெருமான், விண்ணில் வானவர்கோன், விமலன், விடை ஊர்தி தெண் நிலா மதி தவழ் தரு மாளிகைத் தேவூர் அண்ணல்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே. | [ 1] |
2.082
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண் நிலாவிய மொழி உமை பண் - காந்தாரம் (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை) |
3.074
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு பயில் வீடு, முடை பண் - சாதாரி (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை) |