| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.087 நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; பண் - பியந்தைக்காந்தாரம் (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை) Audio: https://www.youtube.com/watch?v=RK-BhZK3vkU |
| அடல் எருது ஏறு உகந்த, அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசைய, கடல் இடை நஞ்சம் உண்டு கனிவு உற்ற கண்டன் முனிவு உற்று இலங்கை அரையன் உடலொடு தோள் அனைத்தும் முடிபத்து இறுத்தும், இசை கேட்டு இரங்கி, ஒரு வாள் நடலைகள் தீர்த்து நல்கி, நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே. | [ 8] |
| மேலே செல் |
|
1.029
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஊர் உலாவு பலி கொண்டு, பண் - தக்கராகம் (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை) |
|
1.071
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை கொள் சடையர்; புலியின் பண் - தக்கேசி (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை) |
|
2.087
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; பண் - பியந்தைக்காந்தாரம் (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை) |
|
7.093
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நீரும் மலரும் நிலவும் சடைமேல் பண் - குறிஞ்சி (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை) |