![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.060 கறை அணி மா மிடற்றான், பண் - பஞ்சமம் (திருவக்கரை சந்திரசேகரேசுவரர் வடிவாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=6Llc4xqVvUo |
கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான், பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண் அமர்ந்தான், மறையவன் தன் தலையில் பலி கொள்பவன்-வக்கரையில் உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே. | [ 1] |
3.060
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி மா மிடற்றான், பண் - பஞ்சமம் (திருவக்கரை சந்திரசேகரேசுவரர் வடிவாம்பிகையம்மை) |