![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.093 படியுள் ஆர் விடையினர், பாய் பண் - சாதாரி (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=dsEr-9XjUeE |
பொரு சிலை மதனனைப் பொடிபட விழித்தவர், பொழில் இலங்கைக் குரிசிலைக் குலவரைக் கீழ் உற அடர்த்தவர், கோயில் கூறில் பெரு சிலை, நல மணி, பீலியோடு, ஏலமும், பெருக நுந்தும் அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம் தானே. | [ 8] |
மேலே செல் |
1.083
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடையார் புரம் மூன்றும் அனல்வாய் பண் - குறிஞ்சி (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை) |
2.103
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புல்கு பொன் நிறம் புரி பண் - நட்டராகம் (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை) |
3.093
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படியுள் ஆர் விடையினர், பாய் பண் - சாதாரி (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை) |