சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

3 -th Thirumurai   3.106  
பள்ளம் அது ஆய படர்
பண் - பழம்பஞ்சுரம்  (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=BpD1Nqb02xo

Audio: https://www.youtube.com/watch?v=BpD1Nqb02xo

வெஞ்சின வாள் அரக்கன், வரையை விறலால் எடுத்தான், தோள
அஞ்சும் ஒரு ஆறு இரு நான்கும் ஒன்றும் அடர்த்தார்; அழகு ஆய
நஞ்சு இருள் கண்டத்து நாதர்; என்றும் நணுகும் இடம்போலும்
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே.

[ 8]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
திருவலஞ்சுழி Sthala Pathigam
2.002   2 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விண்டு எலாம் மலர விரை
பண் - இந்தளம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
2.106   2 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
பண் - நட்டராகம்   (திருவலஞ்சுழி சித்தீசநாதர் பெரியநாயகியம்மை)
3.106   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பள்ளம் அது ஆய படர்
பண் - பழம்பஞ்சுரம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
5.066   5 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதம் ஆர் கடலின் விடம்
பண் - திருக்குறுந்தொகை   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
6.072   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை ஆர் புனல் கங்கை
பண் - திருத்தாண்டகம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
11.011   11 -th Thirumurai   நக்கீரதேவ நாயனார்   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
பண் -   (திருவலஞ்சுழி )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:49:15 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song pathigam no 3.106 song no 8