![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.031 பொள்ளத்த காயம் ஆய பொருளினை, பண் - சாளரபாணி (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=9UeX47SUCUY Audio: https://www.youtube.com/watch?v=mAbV4GbLfL8 |
பொள்ளத்த காயம் ஆய பொருளினை, போக மாதர் வெள்ளத்தை, கழிக்க வேண்டில், விரும்புமின்! விளக்குத் தூபம் உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணரும் ஆறு உணர வல்லார் கள்ளத்தைக் கழிப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே. | [ 1] |
3.008
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சடை உடையானும், நெய் ஆடலானும், பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை) |
4.031
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொள்ளத்த காயம் ஆய பொருளினை, பண் - சாளரபாணி (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை) |
4.107
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த பண் - திருவிருத்தம் (திருக்கடவூர் வீரட்டம் பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை) |
5.037
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மலைக் கொள் ஆனை மயக்கிய பண் - திருக்குறுந்தொகை (திருக்கடவூர் வீரட்டம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை) |
7.028
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொடி ஆர் மேனியனே! புரி பண் - நட்டராகம் (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை) |