![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.042 நன்று நாள்தொறும் நம் வினை பண் - திருக்குறுந்தொகை (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=XxDlzhksrI0 |
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்; பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன்; விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது இருப்பன் ஆகில், எனக்கு இடர் இல்லையே. | [ 2] |
1.039
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் பண் - தக்கராகம் (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை) |
5.042
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
நன்று நாள்தொறும் நம் வினை பண் - திருக்குறுந்தொகை (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை) |