| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.062 ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும் பண் - திருக்குறுந்தொகை (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்) சொர்ணபுரீசுவரர் சொர்ணபுரிநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=je0h4JOXJmk |
| யாவரும்(ம்) அறிதற்கு அரியான் தனை மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை, நாவின் நல் உரை ஆகிய நாதனை, தேவனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே. | [ 2] |
|
5.062
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும் பண் - திருக்குறுந்தொகை (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்) சொர்ணபுரீசுவரர் சொர்ணபுரிநாயகியம்மை) |