![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.095 புக்கு அணைந்து புரிந்து அலர் பண் - திருக்குறுந்தொகை (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=WI0HX_u-5aU |
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்; பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்; ஐயன், வெய்ய அழல் நிற-வண்ணனை மெய்யைக் காணல் உற்றார்-அங்கு இருவரே. | [ 4] |
மேலே செல் |
5.095
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
புக்கு அணைந்து புரிந்து அலர் பண் - திருக்குறுந்தொகை (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை ) |