![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.008 விற்று ஊண் ஒன்று இல்லாத பண் - திருத்தாண்டகம் (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை) Audio: https://www.youtube.com/watch?v=PHR3JLFtuIk |
இல் ஆடிச் சில்பலி சென்று ஏற்கின்றான் காண்; இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண்; வில் ஆடி வேடனாய் ஓடினான் காண்; வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண்; மல் ஆடு திரள் தோள்மேல் மழுவாளன் காண்; மலைமகள் தன் மணாளன் காண்; மகிழ்ந்து முன்நாள் கல்லாலின் கீழ் இருந்த காபாலீகான் காளத்தியான் அவன், என் கண் உளானே. | [ 8] |
மேலே செல் |
3.036
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம், ஆர், அகிலொடு, சாதி, பண் - கொல்லி (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை) |
3.069
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது பண் - சாதாரி (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை) |
6.008
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
விற்று ஊண் ஒன்று இல்லாத பண் - திருத்தாண்டகம் (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை) |
7.026
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
செண்டு ஆடும் விடையாய்! சிவனே! பண் - நட்டராகம் (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையம்மை) |