| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.013 கொடி மாட நீள் தெருவு பண் - குறிஞ்சி (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை) Audio: https://www.youtube.com/watch?v=vaiY_Vc890g |
| பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி,-பனி முகில் போல் மேனிப் பவந்த நாதர்- நெல் மலிந்த நெய்த்தானம், சோற்றுத்துறை, நியமம், துருத்தியும், நீடூர், பாச்சில், கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம், கடல் நாகைக்காரோணம், கைவிட்டு, இந் நாள் பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே! | [ 4] |
| மேலே செல் |
|
2.030
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மறம் பயம் மலிந்தவர் மதில் பண் - இந்தளம் (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை) |
|
6.013
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடி மாட நீள் தெருவு பண் - குறிஞ்சி (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை) |
|
7.035
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி பண் - கொல்லி (திருப்புறம்பயம் சாட்சிவரதேசுவரர் கரும்படுசொல்லம்மை) |