![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.077 பாட அடியார், பரவக் கண்டேன்; பண் - திருத்தாண்டகம் (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=dW7dH_3fNrg |
விளைத்த பெரும் பத்தி கூர, நின்று மெய் அடியார் தம்மை விரும்பக் கண்டேன்; இளைக்கும் கதம் நாகம் மேனி கண்டேன்; என் பின்கலம் திகழ்ந்து தோன்றக் கண்டேன்; திளைக்கும் திருமார்பில் நீறு கண்டேன்; சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற, அன்று, வளைத்த வரிசிலையும் கையில் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. | [ 4] |
மேலே செல் |
2.111
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் என பண் - நட்டராகம் (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை) |
5.050
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
எங்கே என்ன, இருந்த இடம் பண் - திருக்குறுந்தொகை (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை) |
6.077
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாட அடியார், பரவக் கண்டேன்; பண் - திருத்தாண்டகம் (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை) |