சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.085  
ஆர்த்தான் காண், அழல் நாகம்
பண் - திருத்தாண்டகம்  (திருமுண்டீச்சுரம் முண்டீசுவரர் கானார்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pgF5vU7Ih60

Audio: https://www.youtube.com/watch?v=pgF5vU7Ih60

கானவன் காண், கானவனாய்ப் பொருதான் தான் காண், கனல் ஆட வல்லான் காண், கையில் ஏந்தும்
மானவன் காண், மறை நான்கும் ஆயினான் காண், வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான் தான் காண்,
ஊனவன் காண், உலகத்துக்கு உயிர் ஆனான் காண், உரை   அவன் காண், உணர்வு அவன் காண், உணர்ந்தார்க்கு என்றும்
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

[ 5]

Thevaaram Link  - Shaivam Link
திருமுண்டீச்சுரம் Sthala Pathigam
6.085   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆர்த்தான் காண், அழல் நாகம்
பண் - திருத்தாண்டகம்   (திருமுண்டீச்சுரம் முண்டீசுவரர் கானார்குழலியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000