சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.086  
கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான்
பண் - திருத்தாண்டகம்  (திருஆலம்பொழில் ஆத்மநாதீசுவரர் ஞானாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=iq9PH-enp0Q

Audio: https://www.youtube.com/watch?v=iq9PH-enp0Q

கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும், கல்லாத   வன்மூடர்க்கு, அல்லாதானை;
பொய் இலாதவர்க்கு என்றும் பொய் இலானை; பூண் நாகம் நாண் ஆகப், பொருப்பு வில்லா,
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்குக் கோலா, கடுந் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.

[ 9]

Thevaaram Link  - Shaivam Link
திருஆலம்பொழில் Sthala Pathigam
6.086   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான்
பண் - திருத்தாண்டகம்   (திருஆலம்பொழில் ஆத்மநாதீசுவரர் ஞானாம்பிகையம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:49:15 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song pathigam no 6.086 song no 9