சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.090  
மூ இலை நல் சூலம்
பண் - திருத்தாண்டகம்  (திருக்கஞ்சனூர் அக்கினீசுவரர் கற்பகநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=lMhVEqpnkhw

Audio: https://www.youtube.com/watch?v=lMhVEqpnkhw

மடல் ஆழித் தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர்க்கண்   இடந்து இடுதலுமே, மலி வான் கோலச்
சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை; தும்பி உரி போர்த்தானை; தோழன் விட்ட
அடல் ஆழித் தேர் உடைய இலங்கைக் கோனை அரு
வரைக்கீழ் அடர்த்தானை; அருள் ஆர் கருணைக்-
கடலானை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை;   கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.

[ 10]

Thevaaram Link  - Shaivam Link
திருக்கஞ்சனூர் Sthala Pathigam
6.090   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூ இலை நல் சூலம்
பண் - திருத்தாண்டகம்   (திருக்கஞ்சனூர் அக்கினீசுவரர் கற்பகநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000