| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.097 அண்டம் கடந்த சுவடும் உண்டோ? பண் - திருத்தாண்டகம் (பொது -வினாவிடைத் திருத்தாண்டகம் ) Audio: https://www.youtube.com/watch?v=WBrpAfWDe_4 |
| நீறு ஏறு திருமேனி நிகழக் கண்டேன்; நீள் சடைமேல் நிறை கங்கை ஏறக் கண்டேன்; கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ளக் கண்டேன்; கொடு கொட்டி, கை அலகு, கையில் கண்டேன்; ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆகக் கண்டேன்; ஏறு ஏறி இந் நெறியே போதக் கண்டேன்-இவ் வகை எம்பெருமானைக் கண்ட ஆறே!. | [ 8] |
| மேலே செல் |
|
6.097
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
அண்டம் கடந்த சுவடும் உண்டோ? பண் - திருத்தாண்டகம் (பொது -வினாவிடைத் திருத்தாண்டகம் ) |