சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.097  
அண்டம் கடந்த சுவடும் உண்டோ?
பண் - திருத்தாண்டகம்  (பொது -வினாவிடைத் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=WBrpAfWDe_4

Audio: https://www.youtube.com/watch?v=WBrpAfWDe_4

விரையுண்ட வெண் நீறு தானும் உண்டு; வெண்
  தலை கை உண்டு; ஒரு கை வீணை உண்டு;
சுரை உண்டு; சூடும் பிறை ஒன்று உண்டு; சூலமும்
தண்டும் சுமந்தது உண்டு(வ்);
அரையுண்ட கோவண ஆடை உண்டு(வ்);
அலிக்கோலும் தோலும் அழகா உண்டு(வ்);
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு(வ்)
இமையோர் பெருமான் இலாதது என்னே?

[ 9]

Thevaaram Link  - Shaivam Link
பொது -வினாவிடைத் திருத்தாண்டகம் Sthala Pathigam
6.097   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   அண்டம் கடந்த சுவடும் உண்டோ?
பண் - திருத்தாண்டகம்   (பொது -வினாவிடைத் திருத்தாண்டகம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000