![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.050 சித்தம்! நீ நினை! என்னொடு பண் - பழம்பஞ்சுரம் (திருப்புனவாயில் பழம்பதிநாயகர் பரங்கருணைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=MyUtjA-_VqI Audio: https://www.youtube.com/watch?v=TzdBCOhKDC4 |
ஏசு அற்று நீ நினை, என்னொடு சூள் அறு, வைகலும்! பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி தேசத்து அடியவர் வந்து இருபோதும் வணங்கிடப் பூசல்-துடி பூசல் அறா புனவாயிலே. | [ 7] |
3.011
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், பண் - காந்தாரபஞ்சமம் (திருப்புனவாயில் புனவாயிலீசுவரர் கருணையீசுவரியம்மை) |
7.050
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சித்தம்! நீ நினை! என்னொடு பண் - பழம்பஞ்சுரம் (திருப்புனவாயில் பழம்பதிநாயகர் பரங்கருணைநாயகியம்மை) |