சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

சுந்தரமூர்த்தி சுவாமிகள்  
திருப்பாட்டு  

7 -th Thirumurai   7.098  
தண் இயல் வெம்மையினான்; தலையில்
பண் - பஞ்சமம்  (திருநன்னிலத்துப்பெருங்கோயில் )
Audio: https://www.youtube.com/watch?v=LhGswCFTYDk Audio: https://www.youtube.com/watch?v=pa-SoygOe9U

Audio: https://www.youtube.com/watch?v=LhGswCFTYDk
Audio: https://www.youtube.com/watch?v=pa-SoygOe9U

கமர் பயில் வெஞ்சுரத்துக் கடுங் கேழல் பின் கானவனாய்,
அமர் பயில்வு எய்தி, அருச்சுனனுக்கு அருள்செய்த பிரான்
தமர் பயில் தண் விழவில்-தகு சைவர், தவத்தின் மிக்க
நமர், பயில்-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.

[ 9]

Thevaaram Link  - Shaivam Link
திருநன்னிலத்துப்பெருங்கோயில் Sthala Pathigam
7.098   7 -th Thirumurai   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தண் இயல் வெம்மையினான்; தலையில்
பண் - பஞ்சமம்   (திருநன்னிலத்துப்பெருங்கோயில் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000