| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித் இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறி 399 - இரவுபகற் பலகாலும் (திருவருணை) Songs from this thalam திருவருணை
399 திருவருணை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 450 - வாரியார் # 515 )
இரவுபகற் பலகாலும்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா
அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே.
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத்துவஞானா
அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே.
இரவும், பகலும், பலமுறையும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும் உன்னைப் புகழ்ந்து பாடி, நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. மேலான கருணையுடன் விளங்கும் பெருவாழ்வே, உயர்ந்த சிவமயமான உண்மையாம் ஞானப் பொருளே, சிவபிரான் அருளிய நற்குணப் பிள்ளையே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறி ... இரவும், பகலும்,
பலமுறையும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும்
உன்னைப் புகழ்ந்து பாடி,
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே ...
நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது
திருவருளைத் தந்தருள்வாயாக.
பரகருணைப் பெருவாழ்வே ... மேலான கருணையுடன் விளங்கும்
பெருவாழ்வே,
பரசிவதத்துவஞானா ... உயர்ந்த சிவமயமான உண்மையாம் ஞானப்
பொருளே,
அரனருள்சற் புதல்வோனே ... சிவபிரான் அருளிய நற்குணப்
பிள்ளையே,
அருணகிரிப் பெருமாளே. ... திருவண்ணாமலையில் வீற்றிருக்கும்
பெருமாளே.
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான