![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Thiruvaasagam print book Typos
புத்தக வரிசை
அருளிய வண்ணம் வரிசை
திருவாசக விளக்கம் சோ சோ மீ அய்யா
Download as PDF
(சொல் பிரித்தல் , சேர்த்தல் இதில் அடக்கம் இல்லை )
Image | Chapter | Page | Corrections |
![]() | 02 கீர்த்தித் திருவகவல் | பக்கம் 6, வரி # 17 | கேவேடர் ஆகி, கெளிறு அது படுத்தும்; |
![]() | 04 போற்றித் திருவகவல் | பக்கம் 21, வரி # 26 | ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை |
![]() | 04 போற்றித் திருவகவல் | பக்கம் 23, வரி # 72 | கதியது பரம அதிசயம் ஆக, |
![]() | 05.04 திருச்சதகம் | பக்கம் 41 பாடல் # 40 கடைசி வரி | ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டு, இனும் உண்டு உடுத்து இருந்தேனே. |
![]() | 05.08 திருச்சதகம் - | பக்கம் 51, பாடல் # 77 வரி 1 | எய்தல் ஆவ தென்று நின்னை எம்பிரான் இவ் வஞ்சனேற்கு |
![]() | 05.08 திருச்சதகம் - | பக்கம் 52, பாடல் # 79 | வெந்தையா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன் |
![]() | 05.08 திருச்சதகம் - | பக்கம் 52, பாடல் # 80 கடைசி வரி | விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்ப தென்ன விச்சையே |
![]() | 05.10 திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் | பக்கம் 55 பாடல் # 92 முதல் வரி | மை இலங்கு நல் கண்ணி பங்கனே! வந்து எனைப் பணிகொண்ட பின், மழக். |
![]() | 06. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் | பக்கம் 62, பாடல் # 14 | விள்ளக்கிலேனை விடுதி கண்டாய்? விரும்பும் அடியார் |
![]() | 06. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் | பக்கம் 67, பாடல் # 40 | தத்து உறு நீறுடன் ஆரச் செம் சாந்து அணி சச்சையனே. |
![]() | 06. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் | பக்கம் 72, பாடல் # 49 வரி 3 | உரிப் பிச்சன், தோல் உடைப் பிச்சன், நஞ்சு ஊண் பிச்சன், ஊர்ச் சுடுகாட்டு. |
![]() | 09 திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ | பக்கம் 85, பாடல் # 5 கடைசி வரி | முறுவல் செவ் வாயினீர்! முக் கண் அப்பற்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே! |
![]() | 15. திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப் | பக்கம் 111, பாடல் # 12 வரி 2 | பரமம், யாம் பரமம்' என்றவர்கள் பதைப்பு ஒடுங்க, |
![]() | 15. திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப் | பக்கம் 111, பாடல் # 14 முதல் வரி | உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து, உளம் புகலும், |
![]() | 19. திருத்தசாங்கம் | பக்கம் 121, பாடல் # 6 , வரி 3 | தேன் புரையும் சிந்தையர் ஆய், தெய்வப் பெண் ஏத்து இசைப்ப |
![]() | 20 திருப்பள்ளியெழுச்சி | பக்கம் 123, பாடல் # 6 , வரி 2 | மைப்பு உறு கண்ணியர், மானுடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின் மணவாளா! |
![]() | 20 திருப்பள்ளியெழுச்சி | பக்கம் 124, பாடல் # 10 | அவன் விருப்பு எய்தவும், மலரவன் ஆசைப் படவும் |
![]() | 24 அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின் | பக்கம் 135, பாடல் # 1 கடைசி வரி | அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே |
![]() | 25 ஆசைப்பத்து - கருடக்கொடியோன் | பக்கம் 138, பாடல் # 1 முதல் வரி | கருடக் கொடியோன் காணமாட்டாக் கழல் சேவடி என்னும் |
![]() | 27 புணர்ச்சிப்பத்து - | பக்கம் 147, பாடல் #1 வரி 2 | கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை, கரு மால், பிரமன் |
![]() | 31 கண்டபத்து - இந்திரிய வயமயங்கி | பக்கம் 158, பாடல் # 10 முதல் வரி | பூதங்கள் ஐந்து ஆகி, புலன் ஆகி, பொருள் ஆகி, |
![]() | 32 பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி | பக்கம் 162, பாடல் # 9 வரி 3 | சீர் ஆர் அருளால், சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா!
நான், ஓர் தோளாச் சுரை ஒத்தால், நம்பி! |
![]() | 33 குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக் | பக்கம் 166, பாடல் # 9 வரி 2 | எண்ணாது, இரவும் பகலும், நான், அவையே எண்ணும் இது அல்லால் |
![]() | 35 அச்சப்பத்து | பக்கம் 174, பாடல் # 10 கடைசி வரி | ஆண் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே |
![]() | 40 குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே | பக்கம் 187, பாடல் # 8 வரி 3 | கடக்கும் திறல் ஐவர் கண்டகர் தம் வல் ஆட்டை
அடக்கும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. |
![]() | 40 குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே | பக்கம் 187, பாடல் # 9 வரி 2 | கீழ்ச் செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டு |
![]() | 44 எண்ணப்பதிகம் - பாருருவாய | பக்கம் 209, பாடல் # 1 வரி 2 | பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்;
சீர் உரு ஆய சிவபெருமானே, செம் கமல மலர் போல் |
![]() | 45. யாத்திரைப் பத்து - பூவார் சென்னி | பக்கம் 203, பாடல் # 3 வரி 1 | தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்; |
![]() | 49 திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல் | பக்கம் 215, பாடல் # 8 கடைசி வரி | ஈறு அறியா மறையோன் எனை ஆள, எழுந்தருளப் பெறிலே! |
![]() | 04 போற்றித் திருவகவல் | பக்கம் 29, வரி # 187 | கவைத்தலை மேவிய கண்ணே போற்றி, |
![]() | 05.09 திருச்சதகம் -IX . ஆனந்த பரவசம், | பக்கம் 50, பாடல் # 87 | தாராய், உடையாய்! அடியேற்கு உன் தாள் இணை அன்பு;
பேரா உலகம் புக்கார் அடியார்; புறமே போந்தேன் யான்; |
![]() | 7-திருவெம்பாவை | பக்கம் 72 - பாடல் # 17 | கொங்கு உண் கரும் குழலி! நம் தம்மைக் கோதாட்டி, |
![]() | 15 திருத்தோள் நோக்கம் | பக்கம் 97 -15 ், பாடல் # 1 கடைசி வரி | தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய்
கூத்தா! உன் சேவடி கூடும்வண்ணம் தோள் நோக்கம்! |
![]() | 22 கோயில் திருப்பதிகம் | பக்கம் 113 - பாடல் # 6 | இரந்து இரந்து உருக, என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே! இமையோர் |
![]() | 23 செத்திலாப் பத்து | பக்கம் 117 - பாடல் # 10 , வரிகள் மாற்றம் | அளித்து வந்து, எனக்கு ஆவ' என்று அருளி, அச்சம் தீர்த்த நின் அருள் பெருங்கடலில்,
திளைத்தும், தேக்கியும், பருகியும், உருகேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே! வளைக் கையானொடு மலரவன் அறியா வானவா! மலை மாது ஒரு பாகா! களிப்பு எலாம் மிகக் கலங்கிடுகின்றேன்; கயிலை மா மலை மேவிய கடலே! |
![]() | 31 கண்டபத்து - இந்திரிய வயமயங்கி | பக்கம் 138 - 31. கண்டபத்து - பாடல் # 6 | பிறவி தனை அற மாற்றி; பிணி, மூப்பு, என்ற இவை இரண்டும், |
![]() | 32 பிரார்த்தனைப் பத்து | பக்கம் 142 - - பாடல் # 11 | கூடிக் கூடி, உன் அடியார் குனிப்பார், சிரிப்பார், களிப்பாராய் |
![]() | 48 பண்டாய நான்மறை - | பக்கம் 176- 48 பாடல் # 1 | கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே! |