![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
முதல் எழுத்து :
அ
ஆ
இ
ஈ
உ
ஊ
எ
ஏ
ஐ
ஒ
ஓ
க
ச
ஞ
த
ந
ப
ம
வ
தேவாரப்பண்களைப் போலவே நாலாயிர திவ்விய பிரபந்தம் எனும் ஆழ்வார் பாடல்களிலும்
தமிழ்ப்பண்கள் கிடைத்துள்ளன. அவற்றின் எண்ணிக்கை 29 ஆகும் . தேவாரப்பண்களில் 18
பண்கள் திவ்விய பிரபந்தத்தில் பொதுவாக இடம்பெற்றுள்ளன. தேவாரத்தில் இடம்பெறாத
பண்கள் திவ்விய பிரபந்தத்தில் உள்ளன. அவை பாலை, தோடி, செருத்தி, பஞ்சுரம் , கெளவாணம் ,
முதிர்ந்தகாஞ்சி, குறண்டி, வியந்தம் , பியந்தை, நாட்டம் , நைவளம் ஆகியனவாகும் . நாலாயிர திவ்விய
பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனிகளாவார் . இவரே அத்துணைப்பாடல்களுக்கம்
பண்ணமைத்தவர் என்பர் . பின்னர் நாதமுனிகளின் மருமகன்களான மேலையகத்தாழ்வார் ,
கீழையகத்தாழ்வார் ஆகியோர் பண்ணமைத்துப் போற்றினர் .
Divya Prabandham songs
Aayiram
- Aazhvaar-Prabandham [Song Numbers]
முதல் ஆயிரம் - திருப்பல்லாண்டு [1.0 - 12.0]
முதல் ஆயிரம் - பெரியாழ்வார் திருமொழி [13.0 - 473.0]
முதல் ஆயிரம் - திருப்பாவை [474.0 - 503.0]
முதல் ஆயிரம் - நாச்சியார் திருமொழி [504.0 - 646.0]
முதல் ஆயிரம் - பெருமாள் திருமொழி [647.0 - 751.0]
முதல் ஆயிரம் - திருச்சந்த விருத்தம் [752.0 - 871.0]
முதல் ஆயிரம் - திருமாலை [872.0 - 916.0]
முதல் ஆயிரம் - திருப்பள்ளி எழுச்சி [917.0 - 926.0]
முதல் ஆயிரம் - அமலன் ஆதிபிரான் [927.0 - 936.0]
முதல் ஆயிரம் - கண்ணி நுண் சிறுத்தாம்பு [937.0 - 947.0]
இரண்டாம் ஆயிரம் - பெரிய திருமொழி [948.0 - 2031.0]
இரண்டாம் ஆயிரம் - திருக்குறுந் தாண்டகம் [2032.0 - 2051.0]
இரண்டாம் ஆயிரம் - திரு நெடுந்தாண்டகம் [2052.0 - 2081.0]
மூன்றாம் ஆயிரம் - முதல் திருவந்தாதி [2082.0 - 2181.0]
மூன்றாம் ஆயிரம் - இரண்டாம் திருவந்தாதி [2182.0 - 2281.0]
மூன்றாம் ஆயிரம் - மூன்றாம் திருவந்தாதி [2282.0 - 2381.0]
மூன்றாம் ஆயிரம் - நான்முகன் திருவந்தாதி [2382.0 - 2477.0]
மூன்றாம் ஆயிரம் - திருவிருத்தம் [2478.0 - 2577.0]
மூன்றாம் ஆயிரம் - திருவாசிரியம் [2578.0 - 2584.0]
மூன்றாம் ஆயிரம் - பெரிய திருவந்தாதி [2585.0 - 2589.0]
மூன்றாம் ஆயிரம் - நம்மாழ்வார் [2590.0 - 2671.0]
மூன்றாம் ஆயிரம் - திரு எழு கூற்றிருக்கை [2672.0 - 2672.0]
மூன்றாம் ஆயிரம் - சிறிய திருமடல் [2673.0 - 2712.0]
மூன்றாம் ஆயிரம் - பெரிய திருமடல் [2713.0 - 2790.0]
மூன்றாம் ஆயிரம் - இராமானுச நூற்றந்தாதி [2791.0 - 2898.0]
நான்காம் ஆயிரம் - திருவாய் மொழி [2899.0 - 4000.0]
This page was last modified on Wed, 05 Feb 2025 00:00:14 +0000