|
சிவய.திருக்கூட்டம் sivaya.org Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் நம்மாழ்வார்தனியன் குரு பரம்பைரதனியன் உடயவர்அருளிச்செய்தது உய்யக்கொண்டார் அருளிச்செய்தது வேதாந்த தேசிகன் தனியன் ஆழ்வார்கள் உடையவர்தனியன் அல்லிநாள் தாமரைமேலாரணங்கினின்துணைவி| (அழகிய மணவாளன் அருளிச்செய்தது) நாதமுனிகள் அருளிச் செய்தது பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை திருக்கண்ணமங்கையாண்டான்அருளியது சொல்லின் தொகைகொண் டுனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும், நயந்தருபேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால் வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை பட்டர்அருளிச்செய்தவை அனந்தாழ்வான்அருளிச்செய்தது சொட்டைநம்பிகள்அருளிச்செய்தது ஈச்வரமுனிகள்அருளிச்செய்தது
(1.0)
தனியன்கள் (1.1)
Pages:
1
2
3
Next
ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
பாதங்கள்யாமுடையபற்று.
[1.3]
பராசர பட்டர் அருளிச்செய்தது
நீளா துங்க ஸ்தந கிரிதடீ ஸுப்தம் உத்போத்ய க்ருக்ஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்தமத்யா பயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்துபூய:
[474.1]
(ஆளவந்தார் அருளிச்செய்தது)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியேமந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபேதர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா
[0.5]
Go to Top
(கூரத்தாழ்வான் அருளிச்செய்தது)
லஷ்மீ நாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்
[0.3]
Go to Top
இன்னமுதமூட்டுகேன்இங்கேவாபைங்கிளியே!
தென்னரங்கம்பாடவல்லசீர்ப்பெருமாள் |பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள்சேரலர்கோன் |எங்கள்
குலசேகரனென்றேகூறு
[647.1]
அன்னவயற்புதுவைஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
சூடிக்கொடுத்தசுடர்க்கொடியே! தொல்பாவை
பாடிஅருளவல்லபல்வளையாய்! நாடி நீ
வேங்கடவற்குகென்னைவிதியென்றவிம்மாற்றம்
நாம்கடவாவண்ணமேநல்கு.
[474.2]
(ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் அருளிச்செய்தது)
வடகலை ஸம்ப்ரதாயம்
ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷனம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்
[0.1]
Go to Top
(ஸ்ரீபராசர பட்டர் அருளிச்செய்தது)
பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீபக்திஸார குலேசகர யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ரமிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸநிம் ப்ரணேதாஸ்மி நித்யம்
[0.4]
Go to Top
மல்லிநாடாண்டமடமயில் - மெல்லியலாள்
ஆயர்குலவேந்தனாகத்தாள்|தென்புதுவை
வேயர்பயந்த விளக்கு.
[504.2]
Go to Top
தென்கலை ஸம்ப்ரதாயம்
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்
[0.2]
Go to Top
குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி
[1.1]
மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து
[1.2]
கோலச்சுரிசங்கைமாயன்செவ்வாயின்குணம்வினவும்
சீலத்தனள்|தென்திருமல்லிநாடி|செழுங்குழல்மேல்
மாலத்தொடை தென்னரங்கருக்கீயும்மதிப்புடைய
சோலைக்கிளி|அவள்தூயநற்பாதம்துணைநமக்கே.
[504.1]
Go to Top
நல்லன்பர் ஏத்தமுன் நாமமெல் லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
வெல்லும் பரம, இராமா னுச! இதென் விண்ணப்பமே.
[3777.3]
சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்,
உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது, ஓங்கும்அன்பால்
இயம்பும், கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே!
[3777.2]
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும், - என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்.
[3777.1]
வான்திகழும்சோலைமதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்றதமிழ்மறைகளாயிரமும் - ஈன்ற
முதல்தாய்சடகோபன் மொய்ம்பால்வளர்த்த
இதத்தாய்இராமுனுசன்.
[2675.5]
ஏய்ந்தபெருங்கீர்த்தியிராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப்பாதம்வணங்குகின்றேன் - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார்சடகோபன்செந்தமிழ்வேதம்தரிக்கும்
பேராதவுள்ளம்பெற.
[2675.4]
மனத்தாலும்வாயாலும் வண்குருகூர்பேணும்
இனத்தாரையல்லாதிறைஞ்சேன் - தனத்தாலும்
ஏதுங்குறைவிலேன் எந்தைசடகோபன்
பாதங்கள்யாமுடையபற்று.
[2675.3]
திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும்
மருவினியவண்பொருநலென்றும் - அருமறைகள்
அந்தாதிசெய்தானடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய்நெஞ்சே! தெளிந்து.
[2675.2]
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 20 Feb 2026 21:28:50 +0000