![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
திருக்குறுந் தாண்டகம் ( )
பேசினார் பிறவி நீத்தார்-
பேர் உளான் பெருமை பேசி
ஏசினார் உய்ந்து போனார்
என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன்
பேதையேன் பிறவி நீத்தற்கு
ஆசையோ பெரிது கொள்க-
அலை கடல் வண்ணர்பாலே
[2048.0]
Other Chapters from திருக்குறுந் தாண்டகம்
திருக்குறுந் தாண்டகம் திருக்குறுந் தாண்டகம்
Other Paasurams from திருக்குறுந் தாண்டகம்
2032.0 2033.0 2034.0 2035.0 2036.0 2037.0 2038.0 2039.0 2040.0 2041.0 2042.0 2043.0 2044.0 2045.0 2046.0 2047.0 2048.0 2049.0 2050.0 2051.0
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org