![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
மூன்றாம் ஆயிரம்
திருமழிசை ஆழ்வார்
பெரிய திருவந்தாதி ( காஞ்சிபுரம் )
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீவினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை
[2586.0]
Other Chapters from பெரிய திருவந்தாதி
பெரிய திருவந்தாதி திருவாசிரியம் தனியன்கள்
Other Paasurams from பெரிய திருவந்தாதி
2585.0 2586.0 2587.0 2588.0 2589.0 2585.1
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org