![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
திருப்பல்லாண்டு ( திருவில்லிபுத்தூர் )
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து
மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள்
குழுவினிற் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள்
இராக்கதர் வாழ் இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே
[3.0]
Other Chapters from திருப்பல்லாண்டு
திருப்பல்லாண்டு தனியன்கள்
Other Paasurams from திருப்பல்லாண்டு
1.3 1.0 2.0 3.0 4.0 5.0 6.0 7.0 8.0 9.0 10.0 11.0 12.0 1.1 1.2
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org