சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

முதல் ஆயிரம்   குலசேகராழ்வார்  
பெருமாள் திருமொழி  
( )
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று
அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்
கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த
நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்
நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே


[751.0]

Other Chapters from பெருமாள் திருமொழி
பெருமாள் திருமொழி   அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்    அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்    அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்    திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல    வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்    கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்    தேவகியின் புலம்பல்    தாலாட்டு    தசரதன் புலம்பல்    தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்    தனியன்கள்  
Other Paasurams from பெருமாள் திருமொழி
  647.0    648.0    649.0    650.0    651.0    652.0    653.0    654.0    655.0    656.0    657.0    658.0    659.0    660.0    661.0    662.0    663.0    664.0    665.0    666.0    667.0    668.0    669.0    670.0    671.0    672.0    673.0    674.0    675.0    676.0    677.0    678.0    679.0    680.0    681.0    682.0    683.0    684.0    685.0    686.0    687.0    688.0    689.0    690.0    691.0    692.0    693.0    694.0    695.0    696.0    697.0    698.0    699.0    700.0    701.0    702.0    703.0    704.0    705.0    706.0    707.0    708.0    709.0    710.0    711.0    712.0    713.0    714.0    715.0    716.0    717.0    718.0    719.0    720.0    721.0    722.0    723.0    724.0    725.0    726.0    727.0    728.0    729.0    730.0    731.0    732.0    733.0    734.0    735.0    736.0    737.0    738.0    739.0    740.0    741.0    742.0    743.0    744.0    745.0    746.0    747.0    748.0    749.0    750.0    751.0    647.1    647.2  

Other Prabandhams:
திருப்பல்லாண்டு     பெரியாழ்வார் திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய் மொழி      
   

send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Fri, 20 Feb 2026 21:28:50 +0000