![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
முதல் ஆயிரம்
திருப்பாணாழ்வார்
அமலன் ஆதிபிரான் ( உறையூர் )
கையின் ஆர் சுரி சங்கு அன லாழியர் நீள் வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அர
வின் அணைமிசை மேய மாயனார்
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
[933.0]
Other Chapters from அமலன் ஆதிபிரான்
அமலன் ஆதிபிரான்
Other Paasurams from அமலன் ஆதிபிரான்
927.0 928.0 929.0 930.0 931.0 932.0 933.0 934.0 935.0 936.0
Other Prabandhams:
send corrections and suggestions to admin-at-sivaya.org