|
சிவய.திருக்கூட்டம் sivaya.org Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.013 குரவம் கமழ் நறு மென் பண் - நட்டபாடை (திருவியலூர் யோகாநந்தேசுவரர் சவுந்தரநாயகியம்மை (எ) சாந்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=yEIrdDSLnys |
| எண் ஆர்தரு பயன் ஆய், அயன் அவனாய், மிகு கலை ஆய், பண் ஆர்தரு மறை ஆய், உயர் பொருள் ஆய், இறையவனாய், கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம் விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே. | [ 5] |
|
1.013
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குரவம் கமழ் நறு மென் பண் - நட்டபாடை (திருவியலூர் யோகாநந்தேசுவரர் சவுந்தரநாயகியம்மை (எ) சாந்தநாயகியம்மை) |