சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

1 -th Thirumurai   1.031  
விழுநீர், மழுவாள் படை, அண்ணல்
பண் - தக்கராகம்  (திருக்குரங்குஅணில்முட்டம் வாலீசுவரர் இறையார்வளையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=LagWZEYok0U

Audio: https://www.youtube.com/watch?v=LagWZEYok0U

விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும்
கழுநீர் குவளை மலரக் கயல் பாயும்
கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே.

[ 1]

Thevaaram Link  - Shaivam Link
திருக்குரங்குஅணில்முட்டம் Sthala Pathigam
1.031   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விழுநீர், மழுவாள் படை, அண்ணல்
பண் - தக்கராகம்   (திருக்குரங்குஅணில்முட்டம் வாலீசுவரர் இறையார்வளையம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group