சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

1 -th Thirumurai   1.066  
பங்கம் ஏறு மதி சேர்
பண் - தக்கேசி  (திருச்சண்பைநகர் (சீர்காழி) )
Audio: https://www.youtube.com/watch?v=ntCr_p77zqk

Audio: https://www.youtube.com/watch?v=ntCr_p77zqk

மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து, மெய்ம் மால் ஆன
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன்-மேதக்க
ஆகரம் சேர் இப்பிமுத்தை அம் தண்வயலுக்கே
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பைநகராரே.

[ 6]

Thevaaram Link  - Shaivam Link
திருச்சண்பைநகர் (சீர்காழி) Sthala Pathigam
1.066   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பங்கம் ஏறு மதி சேர்
பண் - தக்கேசி   (திருச்சண்பைநகர் (சீர்காழி) )
3.075   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எம் தமது சிந்தை பிரியாத
பண் - சாதாரி   (திருச்சண்பைநகர் (சீர்காழி) )

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group