![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.088 முற்றும் சடை முடி மேல் பண் - குறிஞ்சி (திருஆப்பனூர் ஆப்பனூரீசுவரர் அம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=UneIjQIMUuQ |
| கருக்கும் மணிமிடறன், கதநாகக்கச்சையினான், உருக்கும் அடியவரை, ஒளிவெண்பிறைசூடி, அரக்கன் திறல் அழித்தான், அணி ஆப்பனூரானைப் பரு(க்)கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [ 8] |
| மேலே செல் |
|
1.088
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முற்றும் சடை முடி மேல் பண் - குறிஞ்சி (திருஆப்பனூர் ஆப்பனூரீசுவரர் அம்பிகையம்மை) |