![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.099 வம்பு ஆர் குன்றம், நீடு பண் - குறிஞ்சி (திருக்குற்றாலம் குறும்பலாவீசுவரர் குழல்வாய்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=B-abMQIdD-A |
பெருந் தண்சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி, குருந்தம் ஏறிச் செவ்வழி பாடும் குற்றாலம் இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப, அருந் தண் மேய நன்நகர்போலும்; அடியீர்காள்! | [ 10] |
1.099
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வம்பு ஆர் குன்றம், நீடு பண் - குறிஞ்சி (திருக்குற்றாலம் குறும்பலாவீசுவரர் குழல்வாய்மொழியம்மை) |