சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

1 -th Thirumurai   1.115  
சங்கு ஒளிர் முன் கையர்
பண் - வியாழக்குறிஞ்சி  (திருஇராமனதீச்சரம் இராமநாதேசுவரர் சரிவார்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=A4nmsC17vas

Audio: https://www.youtube.com/watch?v=A4nmsC17vas

தனம் அணி தையல் தன் பாகன் தன்னை,
அனம் அணி அயன் அணிமுடியும் காணான்;
பன மணி அரவு அரி பாதம் காணான்;
இன மணி இராமன தீச்சரமே.

[ 9]

Thevaaram Link  - Shaivam Link
திருஇராமனதீச்சரம் Sthala Pathigam
1.115   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சங்கு ஒளிர் முன் கையர்
பண் - வியாழக்குறிஞ்சி   (திருஇராமனதீச்சரம் இராமநாதேசுவரர் சரிவார்குழலியம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group