![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
பட்டினத்துப் பிள்ளையார் திருக்கழுமல மும்மணிக் கோவை 11 -th Thirumurai 11.027 திருக்கழுமல மும்மணிக் கோவை பண் - (சீர்காழி ) |
கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம் காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனுந் தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறல் மையிருள் நிறத்து மதனுடை அடுசினத் தைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித் துன்ப இருளைத் துரந்து முன்புறம் மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப் பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச் சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி செந்தைநீ இருக்க இட்டனன் இந்த நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும் அடையப் பரந்த ஆதிவெள் ளத்து நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப வரைபறித் தியங்கும் மாருதம் கடுப்ப மாலும் பிரமனும் முதலிய வானவர் காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி மற்றவர் உய்யப் பற்றிய புணையாய் மிகநனி மிதந்த புகலி நாயக அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின் செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற அமையாக் காட்சி இமயக் கொழுந்தையும் உடனே கொண்டிங் கெழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே. | [ 4] |
மேலே செல் |
1.019
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை பண் - நட்டபாடை (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
1.024
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை பண் - தக்கராகம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
1.034
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி பண் - தக்கராகம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
1.079
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்; பண் - குறிஞ்சி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
1.081
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார், பண் - குறிஞ்சி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
1.102
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப் பண் - குறிஞ்சி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
1.126
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று பண் - வியாழக்குறிஞ்சி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
1.129
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான் பண் - மேகராகக்குறிஞ்சி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
2.011
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை, பண் - இந்தளம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
2.039
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், பண் - இந்தளம் (சீர்காழி ) |
2.049
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பண் - சீகாமரம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
2.059
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும் பண் - காந்தாரம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
2.075
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் பண் - காந்தாரம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
2.096
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு பண் - பியந்தைக்காந்தாரம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
2.097
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள் பண் - நட்டராகம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
2.113
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி பண் - செவ்வழி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
3.022
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு பண் - காந்தாரபஞ்சமம் (சீர்காழி ) |
3.040
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார் பண் - கொல்லி (சீர்காழி ) |
3.043
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன பண் - கௌசிகம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
3.118
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று பண் - புறநீர்மை (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
4.082
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல் பண் - திருவிருத்தம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
4.083
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று பண் - திருவிருத்தம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) |
5.045
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு! பண் - திருக்குறுந்தொகை (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை) |
7.058
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை பண் - தக்கேசி (சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை) |
8.137
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே பண் - அக்ஷரமணமாலை (சீர்காழி ) |
11.027
11 -th Thirumurai
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை பண் - (சீர்காழி ) |