![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.002 விண்டு எலாம் மலர விரை பண் - இந்தளம் (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Sc0T0tKfZKo |
தேன் உற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டுஇனம் வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி, கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர்! சொலீர் ஊன் உற்ற தலை கொண்டு, உலகு ஒக்க உழன்றதே? | [ 8] |
மேலே செல் |
2.002
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண்டு எலாம் மலர விரை பண் - இந்தளம் (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை) |
2.106
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! பண் - நட்டராகம் (திருவலஞ்சுழி சித்தீசநாதர் பெரியநாயகியம்மை) |
3.106
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பள்ளம் அது ஆய படர் பண் - பழம்பஞ்சுரம் (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை) |
5.066
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓதம் ஆர் கடலின் விடம் பண் - திருக்குறுந்தொகை (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை) |
6.072
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
அலை ஆர் புனல் கங்கை பண் - திருத்தாண்டகம் (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை) |
11.011
11 -th Thirumurai
நக்கீரதேவ நாயனார்
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை பண் - (திருவலஞ்சுழி ) |