சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

2 -th Thirumurai   2.003  
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்
பண் - இந்தளம்  (திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் சத்தியம்மாளம்மை)

கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரைப் பெயும்
தேர் உலாம் நெடுவீதிஅது ஆர் தெளிச்சேரியீர்!
ஏர் உலாம் பலிக்கு ஏகிட, வைப்புஇடம் இன்றியே
வார் உலாம் முலையாளை ஒர்பாகத்து வைத்ததே?

[ 4]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
திருத்தெளிச்சேரி Sthala Pathigam
2.003   2 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்
பண் - இந்தளம்   (திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் சத்தியம்மாளம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group