![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.008 வான் உலாவும் மதி வந்து பண் - இந்தளம் (திருச்சிக்கல் நவநீதநாதர் வேனெடுங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oLtSekfKGMY |
| பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலாக் கட்டு அமண்கழுக்கள் சொல்லினைக் கருதாது, நீர், சிட்டன், சிக்கல் வெண்ணெய்ப்பெருமான், செழுமாமறைப் பட்டன், சேவடியே பணிமின், பிணி போகவே! | [ 10] |
|
2.008
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வான் உலாவும் மதி வந்து பண் - இந்தளம் (திருச்சிக்கல் நவநீதநாதர் வேனெடுங்கண்ணியம்மை) |