![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.008 வான் உலாவும் மதி வந்து பண் - இந்தளம் (திருச்சிக்கல் நவநீதநாதர் வேனெடுங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oLtSekfKGMY |
தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன், மலை பற்றினான், முடிபத்தொடு தோள்கள் நெரியவே, செற்ற தேவன், நம் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி உற்று, நீ நினைவாய், வினைஆயின ஓயவே! | [ 8] |
மேலே செல் |
2.008
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வான் உலாவும் மதி வந்து பண் - இந்தளம் (திருச்சிக்கல் நவநீதநாதர் வேனெடுங்கண்ணியம்மை) |