சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

2 -th Thirumurai   2.015  
நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை
பண் - இந்தளம்  (திருக்காறாயில் (திருக்காறைவாசல்) கண்ணாயிரநாதர் கயிலாயநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=LEEqnGRXMpM

Audio: https://www.youtube.com/watch?v=LEEqnGRXMpM

பிறையானே! பேணிய பாடலொடு இன் இசை
மறையானே! மாலொடு நான்முகன் காணாத
இறையானே! எழில் திகழும் திருக்காறாயில்
உறைவானே! என்பவர்மேல் வினை ஓடுமே.

[ 9]

Thevaaram Link  - Shaivam Link
திருக்காறாயில் (திருக்காறைவாசல்) Sthala Pathigam
2.015   2 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை
பண் - இந்தளம்   (திருக்காறாயில் (திருக்காறைவாசல்) கண்ணாயிரநாதர் கயிலாயநாயகியம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group