![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.035 பரவக் கெடும், வல்வினை பாரிடம் பண் - இந்தளம் (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=i_rCbmU4gRA |
நீறு ஆர்தரு மேனியன், நெற்றி ஓர் கண்ணன், ஏறு ஆர் கொடி எம் இறை, ஈண்டு எரிஆடி, ஆறு ஆர் சடை அந்தணன், ஆயிழையாள் ஓர் கூறான், நகர்போல் குரங்காடுதுறையே. | [ 5] |
2.035
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பரவக் கெடும், வல்வினை பாரிடம் பண் - இந்தளம் (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை) |
5.063
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் பண் - திருக்குறுந்தொகை (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை) |